"அங்கரிசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: adding unreferened template to articles
(எஸ். பி. கிருஷ்ணமூர்த்தியின் தொகுப்பிற்கு முன்னிலையாக்கப்பட்டது)
சி (→‎top: adding unreferened template to articles)
{{சான்றில்லை}}
'''அங்கரிசர்''' வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் [[அதர்வண மகரிஷி]]யுடன் இணைந்து [[அதர்வண வேதம்|அதர்வண வேதத்தை]] உருவாக்கியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா. இவர்களுக்கு [[கண்வர்]], உதத்யா, சம்வர்தனா, [[பிரகஸ்பதி]] என்று நான்கு மகன்கள் இருந்தனர். [[பிரம்மா]]வின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரையில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. [[புத்தர்]] இவர் வழி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.
 
2,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2266600" இருந்து மீள்விக்கப்பட்டது