"அஞ்சல் வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
adding unreferened template to articles
சி (தானியங்கி: 11 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (adding unreferened template to articles)
{{சான்றில்லை}}
[[Image:WallensteinBriefSiegel.jpg|thumb|200px|தபால்தலைகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முந்திய (1628) [[கடிதத்தாள்]]. மடிப்பு, முகவரி, முத்திரை, என்பவை காட்டப்பட்டுள்ளன. கடிதம் மறுபக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.]]
'''அஞ்சல் வரலாறு''' என்பது, [[அஞ்சல் முறைமை]]கள் செயற்படும் முறை குறித்து ஆய்வு செய்தலையும்; அவ் வரலாற்றை விளக்கும் [[கடித உறை]]கள், அஞ்சல் தொடர்பான பிற பொருட்கள் போன்றவற்றைச் சேகரிப்பதையும் குறிக்கும். அஞ்சல்தலை சேகரிப்பாளரும், அஞ்சல்தலை விற்பனையாளரும், அஞ்சல்தலை எலமிடுபவருமான [[ராப்சன் லோவே]] என்பவரே, 1930 ஆம் ஆண்டில் முதன்முதலாக இவ்விடயம் குறித்த ஒழுங்கான ஆய்வொன்றைச் செய்தவர் ஆவார். இவர் அஞ்சல்தலை சேகரிப்பாளரை "அறிவியல் மாணவர்கள்" என்றார். உண்மையில் அவர்கள் "கலைத்துறை மாணவர்கள்" ஆவர்.
 
==சேகரித்தலின் சிறப்புத் துறை==
அஞ்சல் வரலாறு என்பது, அஞ்சல்தலை சேகரித்தலின் ஒரு சிறப்புத் துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. அஞ்சல்தலை சேகரிப்பு என்பது, அஞ்சல்தலை உற்பத்தி அவற்றை வழங்குதல் தொடர்பான தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட்ட அஞ்சல்தலை தொடர்பான ஆய்வாக உள்ளது. அஞ்சல் வரலாறு என்பதோ அஞ்சல்தலைகளையும், அதோடு தொடர்புடைய [[அஞ்சல்குறி]], [[அஞ்சலட்டை]], [[கடிதவுறை]], அவை உள்ளடக்கியுள்ள [[கடிதம்|கடிதங்கள்]] ஆகியவற்றை வரலாற்று ஆவணங்களாகக் கருதி ஆய்வு செய்கின்றது. அஞ்சல் வரலாற்று ஆய்வில், [[அஞ்சல் கட்டணம்]], [[அஞ்சல் கொள்கை]], அஞ்சல் நிர்வாகம், அஞ்சல் முறைமைகள் மீது அரசியலின் தாக்கம், அஞ்சல் கண்காணிப்பு என்பவற்றையும்; [[அரசியல்]], [[வணிகம்]],[[பண்பாடு]] என்பவை தொடர்பில் அஞ்சல் முறைமைகளுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளையும் அஞ்சல் வரலாற்று ஆய்வில் சேர்த்துக்கொள்ள முடியும். பொதுவாக, அஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளல், இடத்துக்கிடம் எடுத்துச்செல்லல், வழங்குதல் ஆகியவை தொடர்பான எது குறித்தும் இத் துறையின் கீழ் ஆய்வு செய்யலாம்.
 
==இவற்றையும் காணவும்==
*[[அஞ்சல்தலை சேகரிப்பு]]
*[[அஞ்சல் வரலாறு]]
*[[அஞ்சல் குறியீடுகள்]]
*[[அஞ்சலட்டை]]
*[[அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்]]
*[[விதவிதமான அஞ்சல் தலைகள்]]
*[[அஞ்சல் தலையில் அழகான பூக்கள்]]
*[[அஞ்சல்_தலையில்_அழகான_பூக்கள்]]
 
 
 
 
[[பகுப்பு:அஞ்சல்]]
2,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2266749" இருந்து மீள்விக்கப்பட்டது