அஞ்சல்தலை சேகரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி - அறுபட்ட கோப்பினை நீக்கப்பட்டது 200px|right|thumb|அஞ்சல்தலை சேகரிப்பு
சி adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
 
[[படிமம்:Machin Heads Stamp album page2.jpg|200px|right|thumb|அஞ்சல்தலை சேகரிப்பு]]
'''அஞ்சல்தலை சேகரிப்பு''' என்பது [[அஞ்சல்தலை]]களையும், அதனுடன் தொடர்புடைய வேறு பொருட்களையும் [[சேகரித்தல்]] என்று பொருள்படும். இது உலகின் மிகப் பரலமான [[பொழுது போக்கு]]களில் ஒன்று. உலக அளவில் பரவி இருந்தும், பெரும்பாலானோருக்கு இது ஒரு இலாபமில்லாத முயற்சியாகவே இருந்து வருகிறது. எனினும், சில சிறிய நாடுகள், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட, சிறுதொகையான அஞ்சல்தலைகளை, அஞ்சல்தலை சேகரிப்பாளர்களைக் கருத்தில் கொண்டு மட்டுமே வெளியிட்டு வருமானம் பெறுகின்றன. இந்நாடுகள் வெளியிடும் அஞ்சல் தலைகள் அவற்றின் அஞ்சல் துறைத் தேவைகளிலும் அதிகமாகவே இருக்கும்.
வரிசை 9:
[[1960]]களிலும், [[1970]]களிலும், பொதுவாகச் சிறுவர்களும், இளவயதினருமே தொடக்ககாலச் சேகரிப்பாளர்களாக இருந்தார்கள். பெரியவர்கள் பலர் இதையொரு சிறுவர் செய்யும் செயலாகக் கருதி ஒதுக்கினார்கள். [[1800]]களின் இறுதிப் பகுதியில், இவ்வாறான சேகரிப்பாளர்கள் பெரியவர்களாகி, அஞ்சல்தலைகள், அவற்றின் [[அஞ்சல்தலை உற்பத்தி|உற்பத்தி]], அஞ்சல்தலையில் [[அச்சுப் பிழை|அச்சுப் பிழைகள்]] போன்றவை தொடர்பாக முறையாக ஆராய்ந்து வெளியிட்டார்கள்.
 
அரிய அஞ்சல்தலைகளுக்குப் கிடைத்த பிரபலம் பலருக்குத் தூண்டுதலாக அமைந்து, [[1920]]களில், சேகரிப்பாளர்களது தொகை விரைவாக அதிகரித்தது. முந்திய அஞ்சல்தலைகள் நல்ல நிலையில் கிடைக்காததால், அவற்றின் பெறுமதியும் பெருமளவு கூடியது. பொதுவாக இரண்டு, மூன்று, நான்கு என்று சேர்ந்து இருந்த பழைய அஞ்சல்தலைகள் கிடைத்தற்கு அரிதாயிருந்தன.
 
[[1920]]களில் வெளியிடப்பட்ட அமெரிக்கத் அஞ்சல்தலைகளின் பெறுமதி கிடுகிடுவென உயர்ந்ததால், [[1930]]களில், பல அமெரிக்கச் சேகரிப்பாளர்கள், சில ஆண்டுகளின் பின்னர் நல்ல [[விலை|விலைக்கு]] விற்கும் எண்ணத்துடன், புத்தம்புதிய அஞ்சல்தலைகளை வாங்கிக் குவித்தனர். இவ்வெண்ணம் ஈடேறவில்லை. 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இப்பொழுதுகூட, புத்தம்புதிய நிலையில் [[1930]]களின் அமெரிக்க வெளியீடுகளை, கிட்டத்தட்ட அவற்றின் குறித்த விலையிலேயே வாங்கமுடியும். பல சேகரிப்பாளர்களும், வணிகர்களும் இன்னும் [[1930]]களின் அஞ்சல்தலைகளைக் கடிதம் அனுப்பப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது.
வரிசை 49:
==முதலீடுகள்==
 
இப் பொழுதுபோக்கு இலாபமற்றதாக இருந்தும், பல புதிய சேகரிப்பாளர்கள் அஞ்சல்தலைகளில் [[முதலீடு]] செய்கிறார்கள். [[அஞ்சல்தலையியல் முதலீடு]] உயர் மட்டச் சேகரிப்பாளரிடையே பரவலாக இருந்துவருகிறது. அரிய அஞ்சல்தலைகள், தொட்டுணரக்கூடிய முதலீடுகளில், இலகுவாகக் காவிச்செல்லக் கூடியவை என்பதுடன் சேமித்துவைப்பதும் இலகுவாகும். [[ஓவியம்|ஓவியங்கள்]], சேகரிப்புப் பொருள் முதலீடுகள், பெறுமதியான [[உலோகம்|உலோகங்கள்]] என்பவற்றுக்குக் கவர்ச்சிகரமான மாற்றீடாக இவை இருந்து வருகின்றன.
 
எனினும், இப் பொழுதுபோக்கில் ஈடுபடுவதால் கிடைக்கும் மன நிறைவுக்கும், [[பொது அறிவு]] வளர்ச்சிக்குமாகவே, இதில் ஈடுபடும்படி புதியவர்களைத் தூண்டுகிறார்கள். மிகச் சிறிய வண்ணப்படங்களான அஞ்சல்தலைகள் பல பயனுள்ள தகவல்களைத் தம்முள் புதைத்து வைத்துள்ளன. இவை இளம் சேகரிப்பாளர்களது அறிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன.
வரிசை 59:
==விபரப் பட்டியல்கள்==
 
பலவகையான அஞ்சல்தலை விபரப் பட்டியல்கள் உள்ளன.
 
* [[ஸ்டான்லி கிப்பன்]] (ஐக்கிய இராச்சியம்)
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்தலை_சேகரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது