"அடிப்படை விசைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: adding unreferened template to articles
சி (தானியங்கிஇணைப்பு category விசைகள்)
சி (→‎top: adding unreferened template to articles)

{{சான்றில்லை}}
{{unreferenced}}
'''அடிப்படை விசைகள்''' என்பவை நான்கு என [[அறிவியல்]] அறிஞர்கள் கருதுகின்றனர். இவைகளை இவற்றினும் வேறான அடிப்படை [[விசை]]களால் விளக்க இயலாது. செயல் முறையில் நாம் அறியும் எல்லா [[இயற்பியல்]] வினைகளும் (இதில் [[வேதியியல்]] முதலியனவும் அடங்கும்) இந்த நான்கே நான்கு விசைகளால் விளக்க முடியும். [[அணு]]வுக்குள் [[குவார்க்]]குகளுக்கு இடையே நிகழும் உறவாட்டங்கள் முதல் அண்டத்தில் [[விண்மீன்]], [[நாண்மீன்பேரடை]], முதலியன நகர்வதும் மோதுவதும் அனைத்தும் இந்த நான்கு அடிப்படை விசைகளால் விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த நான்கு விசைகளாவன: [[பொருள் ஈர்ப்பு விசை]], [[மின்காந்த விசை]], [[வலிகுறை இடைவினை|மென்விசை]], அணுவின் [[வலிய இடைவினை|கருப் பெருவிசை]]. இவ்விசைகளின் வலுவின் அளவு ஒன்றுக்கு ஒன்று மிகவும் வேறுபடுவது. இந் நான்கு விசைகளில் மூன்று விசைகளுக்கு அடிப்படையில் ஒரு விசை இருக்க வேண்டும் என கருதுகிறார்கள், ஆனால் இன்றளவும் இவை தனித்தனி அடிப்படை விசைகளாகவே கருதப்படுகின்றன. [[மின்னியல்|மின்னியலும்]], [[காந்தவியல்|காந்தவியலும்]] சேர்ந்து இன்று மின்காந்தவியல் என்று இணைந்த ஒரு இயக்கமாக அறியப்படுவது போலவும், குறைந்த [[ஆற்றல்]] எல்லைகளில் மின்காந்தவியலின் விசையும் மென்விசையும் ஓர் அடிப்படை [[மின்னிய மென்விசை]]யின் இரு கூறுகள் என அண்மையில் உணரப்படுட்டுள்ளது. இதே போல [[கருப் பெருவிசை]]யையும் சேர்ந்தெண்ணுமாறு ஓர் [[விசை ஒருங்கிணைப்புக் கொள்கை|ஒருங்கிணைப்புக் கருத்து]] உருவாகும் என கருதுகின்றனர். எனினும் ஏதும் இன்றளவும் நிறைவேறவில்லை. [[பொருள் ஈர்ப்பு விசை]]யையும் இணைக்கும் ([[குவாண்ட்டம் ஈர்ப்புக் கொள்கை]]) எண்ணங்களும் உள்ளன.
! விசை உறவாட்டம் !! தற்காலக்
கொள்கை !! இடையூடும்
துகள்கள்!! ஒப்பீட்டு வலு மடங்கு1 !! தொலைவில் நிகழும் நடப்பு !!விசை இயங்கும் தொலைவு ([[மீ]]

| [[வலிய இடைவினை|அணுவின் கருப் பெருவிசை]] || குவாண்ட்டம்
நிறவியக்கம்
(Quantum chromodynamics)
(QCD) || [[ஒட்டுமின்னி]]கள்
(gluon)s || 1038 || <math>1</math>
(கீழே கருத்துகளைப் பார்க்கவும்)||10-15−15

| [[மின்காந்தவியல்]] விசை||[[குவாண்ட்டம் மின்னியக்கவியல்]]
(Quantum electrodynamics)
(QED) || [[ஒளியன்]]கள்
(photon)s || 1036 || <math>\frac{1}{r^2}</math> ||எல்லையற்றது

| [[வலிகுறை இடைவினை|மென்விசை]] || [[மின்னிய மென்விசைக் கொள்கை]]
[[கிளாஸ்க்கோ-வைபர்க்-சலாம்
கொள்கை]]
(Sheldon Glashow-Steven Weinberg-
Abdus Salam theory) || [[W மற்றும் Z போசான்கள்]]
(W and Z bosons) || 1025 || <math>\frac{e^{-m_{W,Z}r}}{r}</math> ||10-18−18

| [[பொருள் ஈர்ப்பு விசை]] || [[பொது ஒப்பபீட்டுக் கொள்கை]]
(General Relativity)
(இது ஒரு குவாண்ட்டம்
கொள்கை அல்ல) || [[பொருளீர்ப்பான்]]கள் || 1 || <math>\frac{1}{r^2}</math>||எல்லையற்றது
2,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2266795" இருந்து மீள்விக்கப்பட்டது