அட்டு பவளத்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி →‎top: adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{unreferenced}}
[[படிமம்:Addu Island (1525099728).jpg|thumb|right|200px|வான்வெளியிலிருந்து அட்டு பவளத்தீவின் காட்சி. ]]
''' அட்டு பவளத்தீவு ''' (''Addu Atoll'') , முன்னதாக ''' சீனு பவளத்தீவு''' (''Seenu Atoll)'' , [[மாலைதீவுகள்|மாலைத்தீவுகளின்]] தென்கோடியில் அமைந்துள்ள [[பவளத்தீவு]] ஆகும். அட்டு பவளத்தீவும் இதன் வடக்கே 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஃபுவமுலாவும் இணைந்து மாலைதீவுகளை [[தெற்கு அரைக்கோளம்|தென் அரைக்கோளத்தின்]] அங்கமான நாடாக விரிவுபடுத்துகிறது. [[மாலே]]யின் தெற்கே 478 கிமீ அட்டு பவளத்தீவு அமைந்துள்ளது. மாலைதீவுகளின் இரு நகரங்களில் ஒன்றான [[அட்டு நகரம்]] இத்தீவில் அமைந்துள்ளது. இந்த நகரம் அட்டு பவளத்தீவின் குடிபெயரத்தக்க பகுதிகளான இயற்கைத் தீவுகள் ஹுல்ஹுதூ, மரதூ, ஃபெய்தூ மற்றும் ஹிதாதூவில் அமைந்துள்ளது. இந்தப் பவளத்தீவில் உள்ள பல தீவுகள், கான் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ள கான் தீவு உட்பட, மனிதர் வசிக்காதவையாக உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/அட்டு_பவளத்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது