அணுக்கரு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category விசைகள்
சி →‎top: adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:pn scatter pi0.png|thumb|300px|நடுநிலையான [[பையோன்]] (''pion'') மூலம் கடுமையான [[நியூத்திரன்]]-[[புரோத்தன்]] இடைத்தாக்கத்தைக் காட்டும் [[பெயின்மான் வரைபடம்]]]]
'''அணுக்கரு விசை''' (''Nuclear force'') எனப்படுவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட [[அணுக்கருனி]]களுக்கிடையே ஏற்படும் [[விசை]] ஆகும். அணுவின் உட்கருவில் உள்ள நேர் மின்னூட்டம் கொண்ட [[புரோட்டான்]]களுக்கிடையில் உள்ள மின்னூட்ட விலக்கல் விசையை விட அதிகமான அளவில் இந்த அணுக்கரு விசை செயற்பட்டு புரோட்டான்களையும் மின்னூட்டம் அற்ற [[நியூட்ரான்]]களையும் பிணைக்க வைக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/அணுக்கரு_விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது