அணுவடித்துகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:lepton.png|thumb|right|300px|சீர்மரபு ஒப்புரு கையாளும் அணுவடித்துகள்கள்]]
 
வரி 18 ⟶ 19:
 
== துகள்கள் ==
[[துகள் இயற்பியல்|துகள் இயற்பியலில்]], துகள் பற்றிய கருத்தாக்கமானது [[இயற்பியல்#வரலாறு|செவ்வியல் இயற்பியலில்]] இருந்து பெறப்பட்ட பல கருத்தாங்களுள் ஒன்றாகும். இது [[குவாண்டம்_விசையியல்குவாண்டம் விசையியல்|குவாண்டம் விசையியலுக்கு]] உட்பட்ட அளவுகோல்களில், [[மூலக்கூறு]] போன்றவை, பருப்பொருளும் [[ஆற்றல்|ஆற்றலும்]] எவ்வாறு திகழ்கின்றன என்பதை விளக்குகிறது. குவாண்டம் அளவுகோல்களில் துகள் என்பவற்றின் இயக்கங்களும் பண்புகளும் பொதுவாய் (பெரிய அளவில் அறியப்படும் ''தூசி'' போன்ற) துகள் என்பவற்றிலிருந்து மிகவும் மாறுபட்டவை என்ற நவீன இயற்பியலின் புரிதல் காரணமாய் இயற்பியலாளர்களுக்கு ‘துகள்’ என்ற சொல் அதன் பொதுவான பொருளில் இருந்து மாறுபட்ட ஒரு பொருளை உணர்த்தும் ஒன்றாகும்.
 
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்த்தப்பட்ட சில ஆய்வுகளின் விளைவாய் [[ஒளி|ஒளியானது]] அலைப்பண்போடு திகழ்வதைப் போல ([[போட்டான்]] எனப்படும்) துகள்களின் வெள்ளமாயும் திகழும் என்ற புரிதலின் அடிப்படையில் துகள் என்பதன் கருத்தாக்கம் முனைப்பாக மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் பயனாய் அலை-துகள் ஈரியல்பு பண்பு அணுவடித்துகள்களுக்கும் பொருந்தும் என்று முடிவு செய்யப்பட்டு ”துகள்களும்” துகளைப் போலவும் அலையைப் போலவும் திகழும் என்று கொள்ளப்படுகிறது. மேலும் ஒரு நவீன கருத்தாக்கமான [[ஐயப்பாட்டுக் கொள்கை|ஐயப்பாட்டுக் கொள்கையானது]] இவ்வளவிலான துகள்களைப் பற்றி அலச ஒரு புள்ளியியல் அணுகுமுறை தேவை என்கிறது. அண்மைக் காலங்களில், அலை-துகள் ஈரியல்பானது போட்டான்களுக்கு மட்டுமல்லாது மேன்மேலும் எடையில் பெரியதான துகள்களுக்கும் பொருந்தும் என்று நிறுவப்படுகிறது.
வரி 25 ⟶ 26:
 
== ஆற்றல் ==
[[ஐன்ஸ்டீனின்_பொருண்மை_ஐன்ஸ்டீனின் பொருண்மை -_ஆற்றல்_சமன்பாடு ஆற்றல் சமன்பாடு|ஐன்ஸ்டீனின் கொள்கையின்படி]] [[ஆற்றல்|ஆற்றலும்]] [[நிறை|நிறையும்]] ஒத்தவை: ஒரு துகளின் ஆற்றல் அதன் நிறை மற்றும் [[ஒளிவேகம்|ஒளியின் வேகத்தின்]] [[வர்க்கம்|வர்க்கத்தின்]] பெருக்கமாகும் ('''''E&nbsp;=&nbsp;m&nbsp;c<sup>2</sup>'''''). அதாவது நிறையை ஆற்றல் அடிப்படையிலும் ஆற்றலை நிறை அடிப்படையிலும் குறிக்கலாம். இதன் விளைவாய், ஆற்றலை இடம்பெயர்த்த இரண்டே இரண்டு இயக்க முறைகளே அறியப்படுகின்றன, அவை துகள்களும் அலைகளும் ஆகும். எடுத்துக்காட்டாய், ஒளியைத் துகள்களாக மற்றும் ஆற்றலாக என இரண்டு வகைகளிலுமே அலசலாம். இதுவே அலை-துகள் ஈரியல்பு முரண்தோற்றம் என்று அறியப்படுகிறது.
 
[[ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்]], [[லூயி டி பிராகிலி]] மற்றும் பலரின் ஆய்வுகளின் பயனாய் இற்றைய அறிவியல் துகள்கள் அனைத்திற்குமே ஒரு அலைப் பண்பும் உண்டு என்று கொள்கிறது. இக்கொள்கை அடிப்படைத் துகள்களுக்கே மட்டுமன்றி கூட்டுத் துகள்களான அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கே கூட பொருந்தும். உண்மையில், மரபார்ந்த சார்பியல் சாரா குவாண்டம் இயக்கவியலின் கருதுகோள்களின்படி பார்த்தால் அலை-துகள் ஈரியல்பு அனைத்து பொருள்களுக்கும் உரியதாகும், எத்தனை பெரிய பொருளாக இருந்தாலும்; ஆனால் பொருளின் எடை கூடக் கூட அதனோடு தொடர்புடைய [[டி_புறாக்ளி_அலைடி புறாக்ளி அலை|அலையின்]] [[அலைநீளம்]] சிறியதாகிவிடுவதால் அவற்றை கண்டறிவது இயலாததாகிறது.
 
துகள்களுக்கு இடையிலான வினைகள் பல நூற்றாண்டுகளாய் ஆராயப்பட்டு வருகிறது, துகள்கள் மோதல் வினைகளிலும் இடைவினைகளிலும் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதனை முடிவுசெய்யும் சில எளிய விதிகள் உள்ளன. இவ்விதிகளில் மிகவும் அடிப்படையானவை [[ஆற்றல் அழிவின்மை]] மற்றும் [[உந்தம்_அழியா_விதிஉந்தம் அழியா விதி|உந்தம் அழிவின்மை]] ஆகிய விதிகளாகும், இவ்விதிகளைக்கொண்டு [[விண்மீன்]] முதல் [[குவார்க்கு]] வரை எவ்வளவிலான துகள்களின் இடைவினைகளையும் கணிக்கலாம்.
 
== ஓர் அணுவைப் பகுத்தல் ==
வரி 43 ⟶ 44:
*[http://web.mit.edu/redingtn/www/netadv/qft.html Annotated Physics Encyclopædia: Quantum Field Theory.]
*[http://jgalvez.home.cern.ch/jgalvez/School/pdf/LM-WeakIteractions.pdf Jose Galvez: Chapter 1 Electrodynamics (pdf).]
 
[[பகுப்பு:அணுவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அணுவடித்துகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது