"அதிரடி கமாண்டோ பட்டாலியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
adding unreferened template to articles
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (adding unreferened template to articles)
{{சான்றில்லை}}
'''அதிரடி கமாண்டோ பட்டாலியன்''' ('''''Co'''mmando '''B'''attalion for '''R'''esolute '''A'''ction'') அல்லது '''கோப்ரா''' என்பது [[இந்தியா]]வின் [[நக்சலைட்|நக்சலைடுடன்]] மோதும் [[மத்திய சேமக் காவல் படை]]யின் ஒருபிரிவாகும்.<ref>Dholabhai, Nishit (2008-09-07) [http://www.telegraphindia.com/1080908/jsp/frontpage/story 9803136.jsp "COBRA on way to fight Naxalites in Jharkhand"] ''[[தி டெலிகிராஃப்]]'', retrieved 2009-06-19</ref><ref>[http://www.defensenews.com/story.php?i=3705004 Indian COBRA Troops to Take on Maoist Insurgents] '' Defence News''</ref> இந்தியாவின் [[மத்திய காவல் ஆயுதப் படைகள்|மத்திய காவல் ஆயுதப் படைகளிலேயே]] பிரத்தியேக கொரில்லா தாக்குதல் கற்ற படையாகும். இத்தகைய சிறப்பு பயிற்சியின் மூலம் சிறிய [[நக்சலைட்]] குழுக்கள் சிதைக்கப்படுகிறது<ref name="abc">{{cite journal|last=Mund|first=Prasenjit|coauthors=Mandal Caesar|date=2009-06-19|title=Shadow warriors:Guerrillas wary of Cobra strike|journal=The Times of India|location=Kolkata|pages=2|language=English|accessdate=2009-06-23}}</ref>. ஒரு [[பட்டாலியன்]] என்பது 500 முதல் 1500 படை வீரர்கள் கொண்ட குழுவாகும்.
 
==ஆயுதங்கள்==
இந்திய துணை இராணுவத்திலேயே வலிமையான ஆயுதங்கள் கொண்ட படை இந்த கோப்ரா படைதான். 1300 கோடி ரூபாய் செலவில், காலாட்படை வீரர்களுக்கெல்லாம் [[இந்திய சிறு படைக்கல அமைப்பின் நீள் துப்பாக்கி|நீள் துப்பாக்கி]]கள், [[ஏகே-47]] துப்பாக்கிகள், [[:en:IMI Tavor TAR-21|எக்ஸ்-95]], [[:en:Browning Hi-Power|ப்ரவுனிங் ஹை-பவர்]] [[:en:Glock pistol|க்லாக் கைத்துப்பாக்கிகள்]], [[:en:Heckler & Koch MP5|ஹெக்லர் & கோச் எம்பி5]] இயந்திரத் துப்பாக்கிகள், [[:en:Dragunov SVD|ட்ரக்னவ் எஸ்விடி]], [[:en:Heckler & Koch MSG-90|ஹெக்லர் & கோச் எம்.எஸ்.ஜி-90]] மற்றும் [[:en:Carl Gustav recoilless rifle|காரல் குஸ்டவ் ரீகொயிலீஸ்]] துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அதிநவீன இலத்திரனியல் கண்காணிப்புக் கருவிகளாலும், காத்திரமான பயிற்சிபெற்ற குழுக்களாலும் கோப்ரா படை அமைக்கப்பட்டுள்ளது.
 
 
==பயிற்சிகள்==
சிக்கர் ஊரிலுள்ள தீவிரவாத எதிர்ப்புப்பள்ளியிலும், [[மிசோரம்|மிசோரமிலுள்ள]] கிளர்ச்சி எதிப்பு யுத்தப் பள்ளியிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. ஏமாற்று வித்தை மற்றும் குழுத் தாக்குதலிலும் பயிற்சியளிக்கப்படுகிறது.
 
 
== மேற்கோள்கள் ==
2,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2267181" இருந்து மீள்விக்கப்பட்டது