"அத்திரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: adding unreferened template to articles
சி (→‎top: adding unreferened template to articles)
{{சான்றில்லை}}
'''அத்ரி''', [[இந்து சமயம்|இந்து சமயப்]] புராணங்களில் கூறப்படும் முனிவர் ஆவார். இவர் [[பிரம்மா|பிரம்மனின்]] மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களுள் ஒருவர் [[தத்தாத்ரேயர்]] ஆவார். சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் [[ரிக்]] வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரது மனைவி [[அனுசுயா]] தேவி ஆவார்.
 
2,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2267247" இருந்து மீள்விக்கப்பட்டது