"அத்திலாந்திக் அடிமை வணிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: adding unreferened template to articles
சி (தானியங்கிஇணைப்பு category அமெரிக்காக்களின் வரலாறு)
சி (→‎top: adding unreferened template to articles)
{{சான்றில்லை}}
'''அத்திலாந்திக் அடிமை வணிகம்''' (''Atlantic slave trade'') எனப்படுவது [[ஐரோப்பா|ஐரோப்பியர்]]கள் [[ஆபிரிக்கா|ஆபிரிக்கர்]]களை [[அடிமை]]களாக்கி [[வணிகம்]] செய்தமையைக் குறிப்பதாகும். இந்த அடிமை வணிகம் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அத்திலாந்திக் பெருங்கடலை]] அண்டி நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. [[15ம் நூற்றாண்டு|15]] முதல் [[19ம் நூற்றாண்டு|19]]ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் நடு ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி புதிய உலகம் என அவர்கள் அழைத்த [[அமெரிக்கா|அமெரிக்க]]க் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர்.
 
2,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2267248" இருந்து மீள்விக்கப்பட்டது