சிற்றறைச் சிறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய விடுதலைப் போராட்டம்
சி Adding unreferenced template
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{unreferenced}}
{{Infobox Modern building
வரி 17 ⟶ 18:
|
}}
 
 
'''சிற்றறைச் சிறை''' (Cellular Jail)
(காலா பாணி- கருப்புத் தண்ணீர் ஆழ்கடல் நாடு கடத்தப்பட்டவர்கள்) என்றழைக்கப்படும் இச்சிறை [[அந்தமான் தீவுகள்|அந்தமான்]] நிக்கோபார் தீவுகளில் [[1906]] ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட சிறையாகும். இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்கள் பலர் இச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
 
== சிறையின் வரலாறு ==
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|இந்தியாவில் காலணி ஆட்சி]] நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இச்சிறையின் பயன்பாடு அதிகமிருந்தது. இது [[1896]] ம் ஆண்டு இச்சிறை ஆரம்பிக்கும் முன்னரே [[1857]] களில் இங்கு [[இந்தியா|இந்தியர்களை]] நாடு கடத்தும் வழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி நாடு கடத்தப்பட்டவர்கள் பல ஆயிரகணக்கானோர் கொடுமைப்படுத்தப்பட்டும், [[பீரங்கி|பீரங்கிகளின்]] முன்னாள் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் மற்றும் பலர் இங்குள்ள மரங்களில் தூக்கிலிடப்பட்டும் அழிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகின்றது. சுமார் ''200 விடுதலை'' போராட்ட வீரர்கள் நாடுகடத்தப்பட்டு மேஜர் [[ஜேம்ஸ் பாட்டிசான் வாக்கர்]] என்ற மருத்துவர் மற்றும் [[ஆக்ரா]] சிறைக்காவலராக பணிபுரிந்தவர் தலைமையின் கீழ் இங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவருக்கு உதவியாக மேலும் ''733 பேர்'' [[கராச்சி|கராச்சியிலிருந்து]] வரவழைக்கப்பட்டு இங்கு பணியமர்த்தப்பட்டனர். [[1868]] களில் பெரும்பாலும் [[இந்தியா]] மற்றும் [[பர்மா]] (தற்பொழுது [[மியான்மர்]]) கைதிகள் இங்கு அடைக்கப்பட்டனர். மொகலாய மன்னர் [[பகதூர் ஷா ஜாபர்]] தூண்டுதலினால் [[1857]] ல் நடந்த [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய் கிளர்ச்சியில் ]] ஈடுபட்டவரகளும் இத்தீவிற்கு நாடுகடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.
 
== சிறை வடிவமைப்பு ==
வரி 37 ⟶ 36:
[[படிமம்:Andaman Nicobar Islands.jpg|thumb|150px|right|அந்தமான் தீவில் [[சப்பான்|சப்பானிய]] இராணுவத்தின் சுடுதளம்]]
 
[[1942]] ம் ஆண்டு [[ஜப்பான்|ஜப்பானியர்களின்]] படையெடுப்பால் ஆக்கிரமிப்புக்குள்ளான பொழுது [[பிரித்தானியா|பிரித்தானியர்கள்]] வெளியேற்றப்பட்டனர். அப்பொழுது பல சுதந்திர போராட்ட விரர்கள் பலர் கொல்லப்பட்டிருந்த சமயம். இந்த சமயத்தில் [[சுபாஷ் சந்திர போஸ் |நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ]] இத்தீவிற்கு வருகை புரிந்தார். ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த இச்சிறைச்சாலைகளின் ''ஏழு சிறைப் பக்கப் பிரிவுகளுள்'' இரண்டு இடிக்கப்பட்டன. [[1945]] ல் [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] முடிவில் மீண்டும் [[பிரித்தானியா|பிரித்தானியர்]] இத்தீவைக் கைப்பற்றினர்.
 
== இந்தியா விடுதலைக்குப் பின் ==
"https://ta.wikipedia.org/wiki/சிற்றறைச்_சிறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது