அந்நிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 23 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: Adding unreferenced template
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{தரமுயர்த்து}}
'''அந்நிய மொழி''' என்பது ஒருவரின் [[தாய்மொழி]] அல்லாத ஒரு மொழி. சிறு வயதில் இருந்தே இரண்டு அல்லது பல மொழிகளைப் பேசி வந்தால், அவருக்கு பல மொழிகள் தாய் மொழிகளாக இருக்கலாம். பெரும்பாலனவர்கள் அந்நிய மொழியை பொருளாதார, அரசியல், அல்லது சமயக் காரணங்களால் கற்க முற்படுகிறார்கள். இங்கிலாந்தில் பிரெஞ்சு பயிலும் ஆங்கிலேயருக்கு பிரெஞ்சு அன்னிய மொழியாகும். [[ஐரோப்பா]]வின் பல நாடுகளில் அன்னிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. [[இடாய்ச்சு]], [[பிரெஞ்சு]], [[ஆங்கிலம்]], [[எசுப்பானியம்]] ஆகியவை அதிகம் கற்கப்படும் மொழிகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அந்நிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது