மாறுகண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
மாறுகண் குறித்த எளிமையான விளக்கம், கூடுதல் தகவல்
வரிசை 15:
}}
 
 உங்கள் வலதுகண்ணை மூடிக்கொண்டு இடதுகண்ணால் பாருங்கள். ஒரு பிம்பம்- அதாவது ஒரு காட்சியைப் பார்க்கிறீர்கள். இப்போது இடதுகண்ணை மூடி வலதுகண்ணால் பாருங்கள். அப்போதும் ஒரு காட்சியைப் பார்க்கிறீர்கள். இரண்டுகண்ணையும் இப்போது ஒருசேர திறந்துகொண்டு பாருங்கள். ஒருகாட்சி தானே தெரிகிறது. நியாயமாக இரண்டுகாட்சி அல்லவா தெரியவேண்டும், இல்லையா? இதுதான் மருத்துவ அற்புதம். இரண்டுகண்களைக் கொண்டு ஒரே பார்வை பார்க்கும் அதிசயம்.
 
நாம் சாதாரணமாகப் பார்க்கும் இந்தப் பார்வைதான் இருகண்ணின் ஒருமித்த முப்பரிமாணப்பார்வை ( Binocular Single Vision).  இரண்டு கண்ணிலும் இரண்டு வெவேறு காட்சி தெரிந்தால் என்னவாகுமென்று நினைத்துப் பாருங்கள். தினந்தோறும் பிரளயம்தான்.
'''மாறுகண்'''பொதுவாக இது “சோம்பேறிக் கண்நோய்” எனப்படுகிறது. இந்த வகை மாறுகண் கோளாறை சிறு வயதிலேயே சரிசெய்து இருக்க வேண்டும். வயதான பிறகு மாறுகண் கோளாறை சரிசெய்ய “காஸ்மெடிக் சர்ஜரி” முறையை நாடலாம். ஆனால், இதனால் பார்வைத் தெளிவு ஏற்படும் என்று உறுதியாக கூற முடியாது. அதேபோல் கண்பயிற்சியும் சிறுவயதில்தான் பலன் கொடுக்கும். உடனே [[கண்]] மருத்துவரை அணுகுவது நல்லது.
 
நாம் சாதாரணமாகப் பார்ப்பது இந்த முப்பரிமாணப்பார்வை. இன்னும் எளிமையாகப் புரியவேண்டும் என்றால் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ போன்ற 3 '''‘'''டி’ படங்களையும் பிற சாதாரணப் படங்களையும் நினைத்துப் பாருங்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குத் தெரியும். முன்னது முப்பரிமாணப் படம். நாம் நேரில் பார்ப்பதுபோலவே அந்தப் படங்களைப் பார்க்கலாம். இதரப் படங்கள் சாதாரணமானவை. இந்தப் படங்களில் முப்பரிமாணத்தை உணர முடியாது. அதாவது சாதாரணக்காட்சியாகத்தான் தெரியும்.
 
'''மாறுகண்'''பொதுவாக இது “சோம்பேறிக் கண்நோய்” எனப்படுகிறது. இந்த வகை மாறுகண் கோளாறை சிறு வயதிலேயே சரிசெய்து இருக்கசரிசெய்துவிட வேண்டும். வயதான பிறகு மாறுகண் கோளாறை சரிசெய்ய “காஸ்மெடிக் சர்ஜரி” முறையை நாடலாம். ஆனால், இதனால் பார்வைத் தெளிவு ஏற்படும் என்று உறுதியாக கூற முடியாது. அதேபோல் கண்பயிற்சியும் சிறுவயதில்தான் பலன் கொடுக்கும். உடனே [[கண்]] மருத்துவரை அணுகுவது நல்லது.
 
மாறுகண் என்பது இரண்டு கண்களும் ஒரே திசையில் ஓரிடத்தைப் பார்க்க இயலாத தன்மைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயராகும். ஒவ்வொரு கண் விழி அசைவும் நான்கு நேராகவும் இரண்டு சாய்ந்தும் உள்ள ஆறு தசை நார்களின் செயல்களைப் பொறுத்தே அமையும். இவற்றின் குறைகளே ஓரக் கண்பார்வையை ஏற்படுத்துகின்றன. ஏதாவது தசைநார் கண்ணை சரியாக இழுத்துப் பிடிக்காமலோ, அல்லது கருவிழியை ஒரு முனையை நோக்கி செலுத்தாமலோ இருந்தால், '''மாறு கண்''' உண்டாகிறது. குழந்தைகளின் தொலை பார்வைக் கோளாறு பல தடவைகளில் உள்புறமாக ஓரக்கண்பார்வையைத் தோற்றுவிக்கிறது. அதுவும் குறிப்பாகக் குழந்தையானது அருகிலுள்ளவற்றைப் பார்க்கும் போதே இது தோன்றும்.
வரி 22 ⟶ 27:
[[கிட்டப்பார்வை]] வெளிப்புறப் பக்கவாட்டுப் பார்வையை உண்டாக்கும். குழந்தைப் பருவ காலத்திற்குச் சில ஆண்டுகள் கழித்தே ஓரக்கண் பார்வை பக்கவாதத் தாக்கத்தால் வழக்கமாய்த் தோன்றுகிறது. காரணம் மூளையைச் சில நோய்கள் தாக்குவதால் அல்லது கண்களின் தசை நார்களின் நரம்புகளைச் சில நோய்கள் தாக்குவதால் இது ஏற்படுகிறது.
 
ஒரு கண் மற்ற கண்ணைக் காட்டிலும் சிறந்த பார்வை உடையதாயின், சிறந்த பார்வையுடைய கண் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால் மேலும் மேலும் திறன் குறைந்து அதன் செயல் தன்மை குறைந்து கொண்டே செல்லத் தொடங்குகிறது. எனவே ஒருக்கணிப்புக்கண் சிகிச்சை எவ்வளவு விரைவாகத் தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் தொடங்கப்படவேண்டும். ஒரு கறுப்பு லென்சை சிறப்புக் கண்ணின் தனிப்பயனைத் தடை செய்யும் பொருட்டு, ஒரு பக்கத்தில் கொண்ட மூக்குக் கண்ணாடியை அணிவதே வழியாகும். இவ்வணிதல், செயல் குறைந்து வரும் கண்ணை மேலும் செயலிழப்பதிலிருந்து தடுக்கும். கண்ணின் தசைநார்களை வலுப்படுத்த உதவுவதற்காகச் சரியான பார்வை சார்ந்த பயிற்சிகள் எனக் கூறப்படும் தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்க வேண்டும். அப்பயிற்சியில் சரியாக இலக்கு நோக்கி உதவ ஒரு உருவத் துளையிட்ட மூக்குக் கண்ணாடியும் கொடுத்தல் உண்டு. சில நபர்களுக்கு நோயுற்ற கண்ணின் [[தசை]] நார்களைச் சரிப்படுத்த அல்லது சிறந்த கண்ணின் வலுமிகுந்த தசைநார்களின் வலுவை நெகிழச் செய்ய அறுவைச் சிகிச்சையும் தேவைப்படுகிறது.
 
'''கவனத்தில் கொள்ள வேண்டியது'''
 
மாறுகண், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரி செய்ய வேண்டிய விஷயம். இல்லையென்றால் பிறகு பிரச்சினைதான். மாறுகண் , பிறவியிலோ அல்லது வளரும்பருவத்தில் பார்வைக்குறைவு காரணமாகவோ நாளடைவில் பிள்ளைகளுக்கு ஏற்படலாம். மாறுகண்ணை கண்ணாடியின் மூலமாகவோ, சிலவகை பிரத்தியேக கண்பயிற்சியின் மூலமாகவோ சரிசெய்ய முடியும். அறுவைசிகிச்சையும் சில சமயங்களில் தேவைப்படும். ஆனால் இதையெல்லாம் 8 வயதுக்குள் செய்துவிடவேண்டும். சில நேரங்களில் மூளையில் ஏற்படும் கட்டியினாலும்கூட மாறுகண் ஏற்பட வாய்ப்புள்ளது.  ‘அட மாறுகண்தானே’ என்று அலட்சியப்படுத்தாது கண்மருத்துவரிடம் சென்று காண்பிப்பதே நல்லது. உயிரையும் காக்க  சில சமயங்களில் அது உதவலாம்.
 
== நம்பிக்கை ==
பிற‌ந்த குழ‌ந்தை‌க்கு மாறு க‌ண் இரு‌ந்தா‌ல் அ‌தி‌ர்‌ஷ்ட‌ம் எ‌ன்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால்அது மருத்துவரீதியில்தவறு. இதுசிறுவயதிலேயே ஒருசரிசெய்வதன் குறைபாடுமூலம் பார்வையைப் பாதுகாக்க முடியும்.
[[பகுப்பு:கண் குறைபாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாறுகண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது