அண்மைக் கிழக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
சி →‎top: திருத்தம், removed: {{சான்றில்லை}} using AWB
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[File:NearEast3.png|300px|thumb|{{legend|#008000|நவீன தொல்லியல் மற்றும் வரலாற்று அடிப்படையில் அண்மைக் கிழக்கு}}{{legend|#00ff00|அண்மைக் கிழக்கு}}]]
'''அண்மைக் கிழக்கு''' (''Near East'') என்பது, பருமட்டாக [[மேற்காசியா]]வை உள்ளடக்கிய புவியியற் பகுதியைக் குறிக்கும் ஒரு சொல். அறிஞர் மட்டத்தில் இதற்குப் பல்வேறு வரைவிலக்கணங்கள் கூறப்பட்டாலும், [[ஓட்டோமான் பேரரசு|ஓட்டோமான் பேரரசின்]] மிகக் கூடிய அளவை உள்ளடக்கிய பகுதியைக் குறிக்கவே தொடக்கத்தில் இது பயன்பட்டது. இது இப்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. இதற்குப் பதிலாக இப்போது [[மையக் கிழக்கு]] அல்லது மத்திய கிழக்கு என்னும் சொல் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அண்மைக்_கிழக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது