தி. க. சிவசங்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி புதிய பக்கம்: '''தி. க. சிவசங்கரன்''' மார்க்ஸிய திறனாய்வாளர். 1921ல் திருநெல்வேல...
 
No edit summary
வரிசை 1:
'''தி. க. சிவசங்கரன்''' மார்க்ஸிய திறனாய்வாளர். 1921ல் [[திருநெல்வேலி]] நகரில் பிறந்தவர். சிறுவயதிலேயேசிறு வயதிலேயே இவரது இளமைப்பருவஇளமைப் பருவ நண்பரான வல்லிக்கண்னனுடன்[[வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணனுடன்]] இணைந்து [[முற்போக்கு இலக்கியம்|முற்போக்கு இலக்கியச்]] செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். [[ப.ஜீவானந்தம்|ப.ஜீவானந்தத்தால்]] இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார். [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின்]] இலக்கிய இதழான தாமரையில் 1960 முதல் 1064 வரை சிரியராகப்ஆசிரியராகப் பணியாற்றினார். 1964ல் சோவியத்கலாச்சாரசோவியத் கலாச்சார நிலையத்தில் செய்தித்துறையில்செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றார். இப்போது [[திருநெல்வேலி|திருநெல்வேலியில்]]யில் வசிக்கிறார்.
 
 
[[நா.வானமாமலை]], [[தொ.மு.சி.,ரகுநாதன்]] கியோரிடம்ஆகியோரிடம் தொடர்பு கொண்டிருந்த தி.க.சிவசங்கரன் உறுதியான கட்சிப்பிடிப்புகட்சிப் பிடிப்புக் கொண்டவர் தி.க.சிவசங்கரன். [[கட்சி]] எடுக்கும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை ஒட்டிஒட்டித் திறனாய்வுகள் செய்வார். கடுமையான விமரிசனங்களை முன்வைத்து விவாதிப்பவர். [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனை]] ஒரு இலக்கிய முன்னுதாரணமாக [[க.நா.சுப்ரமணியம்]] முன்வைத்தபோது புதுமைப்பித்தன் ஒரு [[பிற்போக்குத்தனம்|பிற்போக்குத்தனமான]] கலாச்சார நசிவுசக்திநசிவு சக்தி என்று அடையாலம்அடையாளம் காட்டி 'அதில் புதுமையும் உண்டு, பித்தமும் உண்டு' என்று வர்அவர் எழுதிய சாடல் கட்டுரை பெரிய [[விவாதம்|விவாதத்தை]] உருவாக்கியது. அக்கருத்துக்களைஅக்கருத்துக்களைப் பிற்பாடு மாற்றிக் கொண்டார்.
 
 
தாமரையில் பணியாற்றியபோது பல இளம் எழுத்தாளர்களை[[எழுத்தாளர்]]களை அறிமுகம் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு கார்டுகளில் கடிதங்கள் எழுதுவதும் இதழ்களில் வாசகர்கடிதங்கள்வாசகர் கடிதங்கள் எழுதுவதும் அவரது முக்கியமான இலக்கியச்செயல்பாடுகளாகஇலக்கியச் செயல்பாடுகளாக இருந்தன. இவரது மதிப்புரைகளும் கட்டுரைகளும் முதியவயதில்தான்முதிய வயதில்தான் திகசி கட்டுரைகள் என இரு பகுதிகளாக தொகுக்கப்பட்டன. இத்தொகுதிக்குஇத்தொகுதிகளுக்கு 2000 ண்டில்ஆண்டில் [[சாகித்ய அக்காதமி விருது]] பெற்றார்.
 
 
தி.க.சிவசங்கரனின் மகன்தான் [[வண்ணதாசன்]] என்ற கல்யாணசுந்தரம். இவர் தமிழில் முக்கியமான சிறுகதையாசிரியர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தி._க._சிவசங்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது