அஷ்டாங்க இருதயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"அஷ்டாங்க ஹ்ருதயம் ((சமசு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
அஷ்டாங்க ஹ்ருதயம் (( [[சமசுகிருதம்]] : अष्टांग हृदय) என்பது ஒரு ஆயுர்வேத மருத்துவ நூலாகும். இது சமசுகிருதத்தில் எழுதப்பட்டது. இது பண்டைய இந்தியாவின் மூன்று முக்கிய ஆயுர்வேத நூல்களில் ஒன்றாகும். இந்தூலின் ஆசிரியர் வாக்படர் ஆவார் இவர் வாழ்ந்த காலம் 550-600 என்று. கருதப்படுகிறது.
== வரலாறு ==
இந்தூல் விருத்த வாக்படர் எழுதிய அஷ்டாங்க சங்கிரஹம் என்ற ஒரு பெரிய நூலின் சுருக்கம் ஆகும். இதை எழுதித் தொகுத்தவர் லகு வாக்படர். இது முழுக்க முழுக்க நோய்க் குறியீடுகளையும், தத்துவங்களையும், நோய்க்கான சிகிச்சையையும் கூறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அஷ்டாங்க_இருதயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது