வேலுப்பிள்ளை பிரபாகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
[[பிரான்சு|பிரான்சில்]] உள்ள செயற்பாட்டாளர்கள் இவரது உருவப்படத்தைக் கொண்ட [[தபால்தலை]]யை வெளியிட்டுள்ளனர். இதற்கு பிரான்சின் அஞ்சல் துறை அங்கீகாரம் அளிக்கவில்லை. இத்துடன் தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலர், புலிக்கொடி ஆகியவற்றைக் கொண்ட தபால்தலை முத்திரைகளும் வெளியிட்டுள்ளனர்.<ref>[http://www.inneram.com/news/world-news/2011-12-30-11-13-00-1830.html விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உருவத்துடன் தபால் தலை வெளியீடு] இந்நேரம்.கொம் இணையத்தளம், பார்வையிடப்பட்ட நாள்:திசம்பர் 30, 2011</ref> இதற்கு பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகம் கண்டனம் வெளியிட்டது.<ref>[http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2011/12/111230_prabastamp.shtml 'பிரான்ஸின் பிரபாகரன் தபால் முத்திரை'] பிபிசி தமிழோசை இணையத்தளம், பார்வையிடப்பட்ட நாள்:திசம்பர் 30, 2011</ref>
 
==ச்செயல்கள்==
==குற்றச்செயல்கள்==
வேலுபிள்ளை பிராபாகரன் [[தீவிரவாதம்]], [[கொலை]] மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக 1991 முதல் [[பன்னாட்டுக் காவலகம்]] அமைப்பால் தேடுப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்<ref name="Interpol">{{cite web|url=http://www.interpol.int/public/Data/Wanted/Notices/Data/1994/54/1994_9054.asp|work = [[Interpol]] | date = 2006-10-04|accessdate=2006-10-06|title=Wanted: VELUPILLAI, Prabakaran }}{{dead link|date=June 2016|bot=medic}}{{cbignore|bot=medic}}</ref>. மேலும் [[ராஜீவ் காந்தி]] படுகொலை தொடர்பாக [[சென்னை உயர் நீதிமன்றம்|சென்னை உயர் நீதிமன்றத்தால்]] கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது<ref>{{cite web|url=http://brcslproject.gn.apc.org/slmonitor/january98/raji.html |title=Rajiv murder suspects sentenced to death |publisher=Brcslproject.gn.apc.org |accessdate=2009-05-17}}</ref>.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வேலுப்பிள்ளை_பிரபாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது