நடுவடி வெடிபொதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:357 Magnum 01.jpg|thumb|200px|நடுவடி வகை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
 
வரிசை 4:
==சாதகங்கள்==
[[File:Centrefire and Rimfire ignition in tamil.gif|thumb|நடுவடி மற்றும் விளிம்படி வெடிபொதிப் பற்றவைப்பின் ஒப்பீடு.]]
இராணுவ நோக்கில், நடுவடி வெடிபொதிகளே அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவை; ஏனெனில் இதில் தடித்த உலோக பொதியுறைகள் இருப்பதால், கரடுமுரடாக கையாளும்போது கூட, சேதமடையாமல் தாக்குப் பிடிக்கும். மேலும், இது கையாள பாதுகாப்பானது; ஏனெனில் துருத்திக்கொண்டு இருக்கும் விளிம்பில் உள்ள வெடிக்கூடிய எரியூட்டிச் சேர்மம் ஆனது, நசுக்கல் அல்லது கீழே விழுதல் போன்ற நிகழ்வால் கூட தூண்டப்படலாம். நடுவடி வெடிபொதிகளின் பலமான அடித்தட்டு, அதீத அழுத்தங்களை தாக்குப்பிடிக்க வல்லது; இந்த அம்சமானது, தோட்டாவிற்கு அதிக வேகத்தையும் ஆற்றலையும் அளிக்கும். நடுவடி வெடிபொதிகளின் உறையின் உற்பத்தி முறை, சிக்கலாக மற்றும் விலையுர்ந்ததாக இருந்த போதிலும்; இதில் வெடிபொருளை (எரியூட்டியை) இடுவது ஒப்பீட்டளவில் எளிதாகும், ஏனெனில் விளிம்பின் எந்த பகுதியில் வெடியூசி அடிக்கும் என்ற ஐயப்பாடு, விளிம்படி வெடிபொதிகளில் இருப்பதால், எரியூட்டியை விளிம்பு முழுதும் சீராக பரப்புவதற்கு, சுழலவிடும் செயல்முறை தேவைப்படும். நடுவடி வெடிபொதிக்கு தேவைப்படும் எரியூட்டும் வெடிபொருளின் அளவைவிட, பெரிய கேலிபர் விளிம்படி வெடிபொதிக்கு அதிகமான அளவு தேவைப்படும். இந்த அதிக அளவானது, எரியூட்டும்போது தேவையற்ற அதி-அழுத்தங்களை உண்டாக்கலாம். எரியூட்டும் வெடிபொருளின் அளவை குறைத்தால், விளிம்படிவிளிம்படிப் வெடிபொதிப் பற்றவைப்பின் நம்பகத்தன்மையும் குறைந்துவிடும், மேலும் இயக்கக் கோளாறுக்கான வாய்ப்புகளும் அதிகரித்துவிடும்.<ref>{{cite book |last=Treadwell |first=T.J. |authorlink = |title =Metallic Cartridges, (Regulation and Experimental,) as Manufactured and Tested at the Frankford Arsenal, Philadelphia, PA |publisher =United States Government Printing Office |volume = |edition = |date =1873 |location =Washington, DC |page =9 |isbn =}}</ref>
 
விலையுர்ந்த [[பித்தளை]] உறைகளில், மீண்டும் எரியூட்டி, வெடிமருந்து மற்றும் எறியத்தை இட்டு, மறுஉபயோகம் செய்யலாம். இதை [[கையேற்றுதல் (வெடிபொதி)|கையேற்றுதல்]] என்பர்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/நடுவடி_வெடிபொதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது