இரெகியோமோண்டேனசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox scientists |name = இரெகியோம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox scientists
 
|name = இரெகியோமோண்டேனசு <> Regiomontanus
|image = Johannes Regiomontanus2.jpg
வரி 22 ⟶ 23:
|footnotes =
|signature =
 
}}
 
'''யோகான்னசு முல்லர் வான் கோனிகுசுபர்கு''' ''(Johannes Müller von Königsberg)'' (6 ஜூன் 1436 – 6ஜூலை 1476), இன்று '''இரெகியோமோண்டேனசு''' '' (Regiomontanus)'' எனும் இலத்தீனப் பெயரால் அறியப்படும் இவர் ஒரு செருமானிய கணிதவியலாளரும் வானியலாளரும் கணியவியலாளரும் (சோதிடரும்) மொழிபெயர்ப்பாளரும் கருவி ஆக்குநரும் கத்தோலிக்கப் பேராயரும் ஆவார்.
 
இவர் இன்றைய பவாரியா, கோனிகுசுபர்கின் பகுதியான அன்பைண்டன் சார்ந்த பிராங்கோனியா எனும் ஊரில் பிறந்தார். பெயர்பெற்ற கிழக்குப் பிரசியாவைச் சேர்ந்த கோனிகுசுபர்கில் அல்ல.
"https://ta.wikipedia.org/wiki/இரெகியோமோண்டேனசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது