முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

7,489 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
File:Golden-Temple-Jan-07.jpg|[[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப் மாநிலம்]] [[அம்ரித்சர்]] பொற்கோயில்
</gallery>
 
== உற்பத்தி ==
[[File:2014 Gold Countries Export Treemap.png|thumb|300px|நாடுகள் வாரியாகத் தங்க ஏற்றுமதி (2014).<ref>[http://atlas.cid.harvard.edu/explore/tree_map/export/show/all/7108/2014/ Who exported Gold in 2014?]. Harvard Atlas of Economic Complexity.</ref>]]
உலகத் தங்கச் சபையின் கூற்றுக்கு அமைவாக 2014 ஆம் ஆண்டளவில் பூமிக்குக் கீழே 183,600 தொன் எடையுள்ள தங்கம் காணப்படுகின்றது. இது 21 மீற்றர் நீளமுள்ள சதுரமுகி ஒன்றின் கனவளவிற்குச் சமமானதாகும்.<ref>{{cite web|url=http://www.gold.org/supply-and-demand/supply |title=Gold Supply – Mining & Recycling |publisher=World Gold Council}}</ref> இதன் மதிப்பு 6.3 ரில்லியன் [[அமெரிக்க் டொலர்|அமெரிக்க் டொலர்கள்]] ஆகும்.
 
2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடாக [[சீனா]] விளங்குகிறது.<ref name = "china2014">{{cite web |url=http://minerals.usgs.gov/minerals/pubs/mcs/2016/mcs2016.pdf |title=U.S. Geological Survey, Mineral Commodity Summaries, January 2016 |publisher=[[USGS]] |year=2016 |format=PDF |accessdate=30 December 2016}}</ref> சீனா 430 தொன் தங்கத்தை உற்பத்தி செய்தது. சீனாவைத் தொடர்ந்து [[ஆஸ்திரேலியா]]வும், [[உருசியா]]வும் அதிக தங்கத்தை உற்பத்தி செய்த நாடுகளாக விளங்குகின்றன. இவை முறையே 274 மற்றும் 247 தொன் எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்துள்ளன.
 
== அகழ்தல் ==
{{முதன்மை|தங்கம் அகழ்தல்}}
 
1880களிலிருந்து [[தென்னாபிரிக்கா]]வே உலகின் தங்க விநியோகத்தின் முக்கிய நாடாகவும் வளமாகவும் விளங்குகின்றது. இன்றுள்ள 50 விழுக்காடு தங்கம் இந்நாட்டிலிருந்தே அகழப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் 1,480 தொன் எடையுள்ள தங்கத்தை இந்நாடு உற்பத்தி செய்ததுடன் இது உலகின் அவ்வாண்டின் 79%ஆன உற்பத்தி ஆகும். எனினும், 1905 ஆம் ஆண்டிலிருந்து முதன்மை வகித்த தென்னாபிரிக்காவை, [[சீனா]] 2007 ஆம் ஆண்டில் 276 தொன் தங்கத்தை அகழ்ந்து பின்தள்ளியது.<ref>{{cite web |last=Mandaro |first=Laura |url=http://www.marketwatch.com/story/china-now-worlds-largest-gold-producer-foreign-miners-at-door |title=China now world's largest gold producer; foreign miners at door |publisher=[[MarketWatch]] |date=17 January 2008 |accessdate=5 April 2009}}</ref>
 
2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடுகளில், முதன்மையானதாக [[சீனா]]வும் அதனைத் தொடர்ந்து [[ஆஸ்திரேலியா]], [[உருசியா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]], [[பெரு]] ஆகிய நாடுகளும் விளங்கின. 20ஆம் நூற்றாண்டில் தங்க அகழ்வில் முன்னணி வகித்த தென்னாபிரிக்கா ஏழாம் இடத்தில் இருந்தது. <ref name = "china2014">{{cite web |url=http://minerals.usgs.gov/minerals/pubs/mcs/2016/mcs2016.pdf |title=U.S. Geological Survey, Mineral Commodity Summaries, January 2016 |publisher=[[USGS]] |year=2016 |format=PDF |accessdate=30 December 2016}}</ref> இந்நாடுகளுடன் [[கானா]], [[மாலி]], புர்கினா ஃபசோ, இந்தோனேசியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகியவையும் பிரதான தங்க உற்பத்தி நாடுகள் ஆகும்.
 
== நுகர்வு ==
 
{| style=" text-align:right;" class="wikitable sortable"
|+ தொன் அடிப்படையில் நாடுகளின் நிலை<ref>{{Cite news|url=http://www.forexyard.com/en/news/Gold-jewellery-consumption-by-country-2011-02-28T130619Z-FACTBOX|archiveurl=https://web.archive.org/web/20120112003914/http://www.forexyard.com/en/news/Gold-jewellery-consumption-by-country-2011-02-28T130619Z-FACTBOX|archivedate=12 January 2012|title=Gold jewellery consumption by country|date=28 February 2011|publisher=Reuters}}</ref><ref>{{cite web|url=http://www.gold.org/investment/research/regular_reports/gold_demand_trends/ |title=Gold Demand Trends &#124; Investment &#124; World Gold Council |publisher=Gold.org |accessdate=12 September 2013}}</ref><ref>{{cite web|url=http://www.gold.org/investment/research/regular_reports/gold_demand_trends/|title=Gold Demand Trends|date=12 November 2015|publisher=}}</ref>
|-
! நாடு !! 2009 !! 2010 !! 2011 !! 2012 !! 2013
|-
| align=left|{{flag|India}} || 442.37 || 745.70 || 986.3 || 864 || 974
|-
| align=left|{{flag|China}} || 376.96 || 428.00 || 921.5 || 817.5 || 1120.1
|-
| align=left|{{flag|United States}} || 150.28 || 128.61 || 199.5 || 161 || 190
|-
| align=left|{{flag|Turkey}} || 75.16 || 74.07 || 143 || 118 || 175.2
|-
| align=left|{{flag|Saudi Arabia}} || 77.75 || 72.95 || 69.1 ||58.5 || 72.2
|-
| align=left|{{flag|Russia}} || 60.12 || 67.50 || 76.7 || 81.9 || 73.3
|-
| align=left|{{flag|United Arab Emirates}} || 67.60 || 63.37 || 60.9 ||58.1 || 77.1
|-
| align=left|{{flag|Egypt}} || 56.68 || 53.43 || 36 ||47.8 || 57.3
|-
| align=left|{{flag|Indonesia}} || 41.00 || 32.75 || 55 || 52.3 || 68
|-
| align=left|{{flag|United Kingdom}} || 31.75 || 27.35 || 22.6 || 21.1 || 23.4
|-
| align=left|Other Persian Gulf Countries || 24.10 || 21.97 || 22 || 19.9 || 24.6
|-
| align=left|{{flag|Japan}} || 21.85 || 18.50 || −30.1 || 7.6 || 21.3
|-
| align=left|{{flag|South Korea}} || 18.83 || 15.87 || 15.5 ||12.1 || 17.5
|-
| align=left|{{flag|Vietnam}} || 15.08 || 14.36 || 100.8 || 77 || 92.2
|-
| align=left|{{flag|Thailand}} || 7.33 || 6.28 || 107.4 || 80.9 || 140.1
|-
| align=left|'''மொத்தம்''' || '''1508.70''' || '''1805.60''' || || ''' '''
|-
| align=left|''வேறு நாடுகள்'' || ''251.6'' || ''254.0'' || ''390.4'' || ''393.5'' || ''450.7''
|-
| align=left|'''உலக மொத்தம்''' || '''1760.3''' || '''2059.6''' || '''3487.5'''|| '''3163.6''' || ''3863.5''
|}
 
== பண்பாட்டு முக்கியத்துவம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2269430" இருந்து மீள்விக்கப்பட்டது