பயனர்:TNSEPONKASI(kanyakumari Dist)/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''டென்சிங்'''
''முதல் முயற்சி
இரண்டாம் முயற்சி
மூன்றாம் முயற்சி
நான்காம் முயற்சி
ஐந்தாம் முயற்சி
ஆறாம் முயற்சி
ஏழாம் முயற்சி
எட்டாம் முயற்சி''
முதல் முயற்சி:
டென்சிங் நார்கே தனது இருபத்தொன்றாம் வயதில் எரிக் ஷிப்டன் தலைமையிலான இமயமலையேறும் குழுவில் இடம் பிடித்தார்.அக்குழுவிற்குஇரண்டாம்அ உலகப்போருக்கு முன்பு வரை எவரெஸ்டின் மீது ஏற திபெத் அரசாங்கம் ஆங்கிலேயருக்கு மட்டுமே அனுமதி வழ்ங்கியிருந்தது.இருப்பினும் அக்குழுவினர் திபெத்திற்குள் நுழைய அனுமதி பெறுவதில் சிரமம் இருந்ததால் குறிப்பிட்ட இடத்தை சென்றடைந்ததும் அடிவாரம் திரும்பியது.ஆகையினால் டென்சிங் நார்கேவின் முதல் முயற்சியில் மலை உச்சிக்கு செல்ல முடியவில்லை.
 
இரண்டாம் முயற்சி:
அனுமதி:
1935 ஆம் ஆண்டில் குக் என்பவரின் தலைமையில் ஒரு குழு காப்ரு மலையில் ஏறியது. அக்குழுவில் டென்சிங் நார்கே சுமை தூக்கும் பணியாளாக இருந்தார்.குக் காப்ரு மலையில் ஏறியபோது ஷெர்பாக்கள் யாரும் உடன் இல்லாததால் இம்முறையும் டென்சிங் நார்கேவால் மலை உச்சியை அடையமுடியவில்லை.
 
இரண்டாம்அ உலகப்போருக்குப் பின் எந்த நாட்டினராக இருந்தாலும் தென்புறம் வழியாக எவரெஸ்டில் ஏறலாம் என நேபாள அரசு அனுமதி வழங்கியது.
பிரிட்டிஷ் குழுவினர்:
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSEPONKASI(kanyakumari_Dist)/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது