தாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
லினி
(வேறுபாடு ஏதுமில்லை)

20:30, 3 ஏப்பிரல் 2008 இல் நிலவும் திருத்தம்

கலைஞர் கமல் பாரதியின் மூலக்கதைக்கு, திரைக்கதை, வசனங்கள் எழுதி, கே.எஸ். பாலச்சந்திரன் இயக்கிய குறுந்திரைப்படம். எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட இக்குறுந்திரைப்படம் TVI தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டது.

இக்குறுந்திரைப்படத்தில், எஸ். ரி. செந்தில்நாதன், ஷாலினி குமரகுரு ஆகியோர் நடித்தார்கள். கண்ணன் எம். ஜெயக்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றை கவனித்தார்.



கனேடிய தமிழ்க் குறுந்திரைப்படங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகம்&oldid=227159" இலிருந்து மீள்விக்கப்பட்டது