கிராம சபைக் கூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''கிராம சபைக்சபை கூட்டம்''', [[இந்தியக் குடியரசு நாள்]] (26, சனவரி), [[தொழிலாளர் நாள்]] (1, மே), [[இந்திய விடுதலை நாள்]], (15, ஆகஸ்டு) மற்றும் [[காந்தி ஜெயந்தி]] (2, அக்டோபர்) ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] அனைத்து [[ஊராட்சி|ஊராட்சி மன்றத்]] தலைவர்களால் கூட்டப்படுகிறது.
 
இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், கிராமங்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் குறித்த அறிக்கையை, அரசு அலுவலர் முன்னிலையில் பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே கிராம சபைக் கூட்டத்தின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும்.<ref>[https://www.facebook.com/CollectorMadurai/posts/218585551603034 கிராம சபைக் கூட்டம்]</ref><ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8998477.ece?homepage=true எதற்காக நடத்தப்படுகிறது கிராம சபைக் கூட்டங்கள்?]</ref>
வரிசை 5:
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[https://www.youtube.com/watch?v=uGyEWhs-jco&feature=push-u-sub&attr_tag=5F63XgHCcSLg_-L9-6 மதுரை, தும்பைப்பட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் - காணொளி]
 
[[பகுப்பு:தமிழ்நாடு ஊராட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிராம_சபைக்_கூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது