சிறுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
பெரும்பாலான சிறுகோள்கள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் அமைந்த வட்டணைகளிலும் வியாழ்னைச் சுற்றி வியாழத் திரோயன்களாகவும் அமைகின்றன. புவியண்மை வாட்டணைச் சிறுகோள்கள் உட்பட, வேறு வட்டணைக் குடும்பச் சிறுகோள்களும் கணிசமான எண்ணிக்கையில் நிலவுகின்றன. இவை அவற்றின் உமிழ்வுக் கதிர்நிரல் பான்மையை வைத்துப் பின்வரும் மூன்று முதன்மைக் குழுக்களாகப் பகுக்கப்படுகின்றன: [[C-type asteroid|C வகை]], [[M-type asteroid|M வகை]], [[S -type asteroid|S வகை]]. சி வகை கரிமம் செறிந்ததாகும். எம் வகை பொன்மம் (உலோகம்) செறிந்ததாகும். எஸ் வகை சிலிகேட் கல் செறிந்ததாகும். இவற்றின் அளவுகள் பெரிதும் வேறுபடுகின்றன. இவற்றில் 1000 கிமீ அளவு குறுக்களவு அமைந்தவையும் உண்டு.
 
இவை விண்வீழ்கற்களில் இருந்தும் வால்வெள்ளிகளில் இருந்தும் வேறுபட்டவை. வால்வெள்ளிகளின் இயைபுக் கூறுகள் பனிக்கட்டியும் தூசும் ஆகும். ஆனால் சிறுகோள்களின் உட்கூறுகள் கனிமங்களாலும் பாறையாலும் ஆயவை. மேலும் சிறுகோள்கள் சூரியனுக்கு அருகாமையில் உருவாகியவை. எனவே இவற்றில் வால்வெள்ளிகளில் உள்ளதைப்போல பனிக்கட்டி அமைவதில்லை.<ref>{{cite web|title=What is the difference between an asteroid and a comet?|url=http://coolcosmos.ipac.caltech.edu/ask/181-What-is-the-difference-between-an-asteroid-and-a-comet-|website=Cool Cosmos|publisher=Infrared Processing and Analysis Center|accessdate=13 August 2016}}</ref>சிறுகோள்களும் விண்வீழ்கற்களும் அளவில் மட்டுமே வேறுபடுகின்றன. விண்வீழ்கற்கள் ஒரு மீடரினும்மீட்டரினும் சியனசிறியன. ஆனால் சிறுகோள்கள் ஒரு மீட்டரினும் பெரியவையாகும்.<ref name=Rubin2010>{{cite journal|last1=Rubin |first1=Alan E.|last2=Grossman |first2=Jeffrey N.|title=Meteorite and meteoroid: new comprehensive definitions|journal=Meteoritics and Planetary Science|date=February 2010|bibcode=
2010M&PS...45..114R|doi=10.1111/j.1945-5100.2009.01009.x|doi-access=free}}</ref> கடைசியாக, விண்கற்கள் சிறுகோள் பொருள்களையோ வால்வெள்ளிப் பொருள்களையோ பெற்றிருக்கலாம்.<ref name="Universe Today">{{cite web|title=What is the difference between asteroids and meteorites?|url=http://www.universetoday.com/36398/what-is-the-difference-between-asteroids-and-meteorites/|website=Universe Today: Space and Astronomy News|publisher=Universe Today|accessdate=13 August 2016}}</ref>
 
4 வெசுட்டா எனும் சிறுகோள் மட்டுமே ஒளித்தெறிப்புப் பரப்பைக் கொண்டுள்ளது. எனவே இதைச் சரியான இருப்பில் உள்ளபோது, வெற்றுக்கண்ணாலேயே மிக இருண்ட வானில் பார்க்கலாம். அருகிஎஆ புவியருகே வரும் சிறுகோள்கள் குறுகிய நேரத்துக்கு வெற்றுக்கண்ணுக்குப் புலப்படுவதுண்டு.<ref>{{cite web|url=http://www.space.com/spacewatch/050204_2004_mn4.html |title=Closest Flyby of Large Asteroid to be Naked-Eye Visible|website= Space.com|date= February 4, 2005}}</ref> 2016 மார்ச்சு வரை சிறுகோள் மையம் 1.3 மில்லியன் வான்பொருள்களை உள்புற. வெளிப்புற சூரியக் குடும்பத்தில் பதிவு செய்துள்ளது. இவற்றில் 750,000 பொருல்களுக்குப் போதுமான தகவல்கள் கிடைத்து எண்ணிட்டு பெயரிடப்பட்டுள்ளன.<ref>{{cite web|url=http://www.minorplanetcenter.net/iau/lists/Desigs.html |title=Provisional Designations], Minor Planet Center|date= March 26, 2016|website=Minor Planet Center}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறுகோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது