சிறுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
4 வெசுட்டா எனும் சிறுகோள் மட்டுமே ஒளித்தெறிப்புப் பரப்பைக் கொண்டுள்ளது. எனவே இதைச் சரியான இருப்பில் உள்ளபோது, வெற்றுக்கண்ணாலேயே மிக இருண்ட வானில் பார்க்கலாம். அருகிஎஆ புவியருகே வரும் சிறுகோள்கள் குறுகிய நேரத்துக்கு வெற்றுக்கண்ணுக்குப் புலப்படுவதுண்டு.<ref>{{cite web|url=http://www.space.com/spacewatch/050204_2004_mn4.html |title=Closest Flyby of Large Asteroid to be Naked-Eye Visible|website= Space.com|date= February 4, 2005}}</ref> 2016 மார்ச்சு வரை சிறுகோள் மையம் 1.3 மில்லியன் வான்பொருள்களை உள்புற. வெளிப்புற சூரியக் குடும்பத்தில் பதிவு செய்துள்ளது. இவற்றில் 750,000 பொருல்களுக்குப் போதுமான தகவல்கள் கிடைத்து எண்ணிட்டு பெயரிடப்பட்டுள்ளன.<ref>{{cite web|url=http://www.minorplanetcenter.net/iau/lists/Desigs.html |title=Provisional Designations], Minor Planet Center|date= March 26, 2016|website=Minor Planet Center}}</ref>
 
பொதுமக்களிடம் சிறுகோள்களைப் பற்றிப் பரப்புரை செய்ய ஜூன் 30 ஆம் நாளைச் பன்னாட்டுச் சிறுகோள் நாளாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நாள் உருசியக் குடியர்சில் உள்ள சைபீரியாவைத் துங்குசுக்கா சிறுகோள் 1908 ஜூன் 30 இல் மொத்திய நாளை வைத்து ஒவ்வோராண்டும் கொண்டாடப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.unoosa.org/oosa/en/informationfor/media/2016-unis-os-478.html |title=United Nations General Assembly proclaims 30 June as International Asteroid Day, United Nations Press Release|date= 7 December 2016 |website=UNOOSA}}</ref><ref>{{cite web|url=http://www.un.org/ga/search/view_doc.asp?symbol=A/71/492 |title=United Nations General Assembly International cooperation in the peaceful uses of outer space Resolution, United Nations Resolution|date= 6 December 2016|website=United Nations}}</ref>
 
== கண்டுபிடிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறுகோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது