சமிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 81:
 
மலக்குடல் மலத்தால் நிரம்பியதும் மலம் வெளியேற்றும் தசைகள் இயங்குகின்றன. நரம்பிழைகளால் தூண்டப்பட்டு சுருக்குத்தசை தளர்ந்து கழிவுப் பொருட்கள் குதத்தினூடாக வெளியேற்றப்படுகின்றன. மலம் வெளியேற்றப்படுவதில் மலக்குடலின் அழுத்தம் முக்கியப்பங்கு வகிக்கிறஃது.
 
== புரதச் செரிமானம் ==
 
புரதங்களின் செரிமானம் இரைப்பையில் ஆரம்பமாகிறது. இங்குள்ள பெப்சின் நொதி புரதங்களில் உள்ள பெப்டைடுகளை உடைக்கிறது. மனித இரைப்பையில் பெப்சினும் கணையத்தில் டிரிப்சின் மற்றும் சைமோடிரிப்சினும் சுரக்கின்றன.
 
== கொழுப்புச் செரிமானம் ==
 
நாக்குச் சுரப்பிகளில் சுரக்கப்படும் லைப்பேசு நொதி இரைபையை அடைந்து அங்குள்ள 30 சதவீத டிரைகிளிசரேட்டுகளை சிதைக்கிறது. பெரும்பான்மையான கொழுப்பின் செரிமானம் சிறுகுடலிலேயே நடைபெறுகிறது<ref name="mehta">[http://pharmaxchange.info/press/2013/10/digestion-of-fats-triacylglycerols/ Digestion of fats (triacylglycerols)]</ref>
 
== மாவுச்சத்து செரிமானம் ==
 
உண்ணப்படும் உணவில் உள்ள மாவுச்சத்து முதலில் உமிழ்நீரில் உள்ள ஆல்பா அமைலேசால் உடைக்கப்படுகிறது. பின்னர் உணவு சிறுகுடலை அடையும்போது இதே நொதியும்கனையத்தில் சுரக்கப்படும் அமைலேசும் மேலும் சிதைக்கின்றன. சிறுகுடலின் மேற்பரப்பு உயிரணுக்களால் சுரக்கப்படும் நொதி இதை குளுகோசாக மாற்றுகிறது. இக்குளுகோசு சளிச்சவ்வு உயிரணுக்களால் உட்கிரகிக்கப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சமிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது