சமிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளிணைப்பு
*உரை திருத்தம்*
வரிசை 17:
என்று கூறியதில் உள்ள “அற்றது போற்றி உணின்” என்னும் தொடரில் உள்ள '''அற்றது''' எனும் சொல் உண்ட உணவை முழுவதுமாகச் செரித்தல் என்பதைக் குறிக்கும்.
 
===விசேட உறுப்புகள் மற்றும் நடத்தைகள்===
 
தங்களது உணவைச் சமிபாடடையச் செய்வதற்கு உதவுவதற்காக விலங்குகள்[[விலங்கு]]கள் அலகுகள், [[நாக்கு]], [[பல்|பற்கள்]] போன்ற பரிணாமமடைந்த உறுப்புக்களைக் கொண்டுள்ளன.
 
====அலகுகள்====
பறவைகள்[[பறவை]]கள் தமது [[சூழலியல் முடுக்கு|சூழலியல் முடுக்குக்குக்குமுடுக்குக்கு]] இசைவான எலும்புகளால் உருவான அலகுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் [[பழம்|பழங்கள்]], விதைகள்[[விதை]]கள், பூச்சிகள்[[பூச்சி]]கள் என்பவற்றைப் பறவைகள் இலகுவில் உட்கொள்கின்றன.
 
===நாக்கு===
பறவைகள் தமது [[சூழலியல் முடுக்கு|சூழலியல் முடுக்குக்குக்கு]] இசைவான எலும்புகளால் உருவான அலகுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் பழங்கள், விதைகள், பூச்சிகள் என்பவற்றைப் பறவைகள் இலகுவில் உட்கொள்கின்றன.
நாக்கு, வாயின் அடியில் [[எலும்பு|எலும்போடு]] இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றார்போல்ஏற்றாற்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும், மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குள்ளே தள்ளியும் உதவுகின்றது.
 
====நாக்கு=பல்===
பல் பெரும்பாலான [[முதுகெலும்பி]] வகையான விலங்குகளின் தாடையில் காணப்படுகின்றது. இது உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதற்கு உதவியாக உள்ளது. பற்கள் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆனவையாகும். பற்கள் எலும்புகளால் ஆனவை அல்ல மாறாக அடர்த்தி மற்றும் கடினத்தன்மை உள்ள எனாமல், டென்ரின் மற்றும் செமென்டம் போன்ற [[இழையம்|இழையங்களால்]] ஆனவை. மனிதப் பற்கள் இரத்தம் மற்றும் [[நரம்பு]] என்பவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
நாக்கு, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றார்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும், மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குள்ளே தள்ளியும் உதவுகின்றது.
 
====பல்====
 
பல் பெரும்பாலான முதுகெலும்பி வகையான விலங்குகளின் தாடையில் காணப்படுகின்றது. இது உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதற்கு உதவியாக உள்ளது. பற்கள் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆனவையாகும். பற்கள் எலும்புகளால் ஆனவை அல்ல மாறாக அடர்த்தி மற்றும் கடினத்தன்மை உள்ள எனாமல், டென்ரின் மற்றும் செமென்டம் போன்ற இழையங்களால் ஆனவை. மனிதப் பற்கள் இரத்தம் மற்றும் நரம்பு என்பவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 
விலங்குகளின் பற்களின் வடிவம், அளவு மற்றும் எண்ணிக்கை என்பன அவை உட்கொள்ளும் உணவில் தங்கியுள்ளன. உதாரணத்திற்கு [[தாவர உண்ணிகள்]] தாவரப் பாகங்களினை அரைத்து உண்ண அதிக எண்ணிக்கையான கடைவாய்ப் பற்களைக் கொண்டுள்ளன. அதேவேளை விலங்கு உண்ணிகள் வெட்டும் பற்களைக் கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சமிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது