"மாற்றவியலா நினைவகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
 
{{unreferenced}}
[[File:ROM .jpg|thumb|ரோம் - மாற்றவியலா நினைவகம்]]
'''மாற்றவியலா நினைவகம் ''' (''Read-only memory'' அல்லது '''ரோம்''' , ''ROM'') என்பது [[கணினி]]களில் பயன்படுத்தப்படும் ஒருவகை தரவுச் சேமிப்பு வன்பொருளாகும். பொதுவாக இது ஓர் [[கணினிச் சில்லு|கணினிச் சில்லில்]] அமைக்கப்பட்டிருக்கும். [[நேரடி அணுகல் நினைவகம்]] போலன்றி இதில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் மின்னாற்றல் இல்லாதநிலையிலும் மறைவதில்லை. எனவே இவை '''மாயமாகா நினைவகம்''' (Non Voltile Memory) எனவும் குறிப்பிடப்படுகிறது. இதில் எழுதப்பட்டுள்ள தரவுகளை கணினியின் வழமையான செயல்பாட்டின்போது மாற்றவோ அழிக்கவோ இயலாது. இந்தத் தன்மையால் கணினிகளின் ''பயோசு'' எனப்படும் ''அடிப்படை உள்ளீடு/வெளியீடு அமைப்புகளில்'' மாற்றவியலா நினைவகம் பயன்படுத்தப்படுகிறது. சில பயனாளர் இலத்திரனியல் கருவிகளில் [[நிலை மென்பொருள்|நிலை மென்பொருளுக்கான]] நினைவகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
56,980

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2273182" இருந்து மீள்விக்கப்பட்டது