"மூலதனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

767 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
== மூலதனத்தின் நவீன வகைகள் ==
மூலதனத்தின் பண்புகள் பல்வேறு கோட்பாட்டு அல்லது பயன்பாடுகளின் அடிப்படையில் பொதுவாக பின்வரும் பிரிவுகளில் வகைபடுத்ப்படுகிறது:
* [[நிதி மூலதனம்]], கடமைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது மேலும் அது வர்த்தகத்திற்கான பணமாக மாற்றம் பெற்று அது சட்டபூர்வமான நிறுவனங்களால்நிறுவனங்களின் உரிமையாகிறது. இது நிதி சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படும் மூலதன சொத்துக்களின் வடிவத்தில் உள்ளது. அதன் சந்தை மதிப்பு முதலீடு செய்யப்பட்ட பணத்தின் வரலாற்று குவிப்பு அடிப்படையிலானது அல்ல. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் மற்றும் அதல் இருக்கும் அபாயத்தின் மூலமாக சந்தை மதிப்பீடு செய்யப்படுகிறது.
 
== பொருள்விளக்கம் ==
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2273356" இருந்து மீள்விக்கப்பட்டது