இராட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
"இராட்டை ஆடைகளை நெய்யத் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
இராட்டை
{{unreferenced}}
ஆடைகளை நெய்யத் தேவைப்படும் நூலை நூற்கத் தேவைப்படும் பொறியே இராட்டை ஆகும்.ஆங்கிலேய துணிகளைப் புறக்கணிக்க விரும்பிய காந்தியடிகள் எளிய வகையிலான இராட்டைகளைக் உருவாக்கத் தேசத்தொண்டர்களை ஊக்கப்படுத்தினார். அதன் விளைவாக பல்வேறு வகையிலான இராட்டைகள் உருவாக்கப்பட்டன.
[[File:Compact Charkha.jpg|thumb|300px|கை நூற்பு ராட்டை]]
வகைகள்

1.விசிறி இராட்டை
'''இராட்டை''' ([[ஆங்கிலம்]] -[[:en:Spinning wheel]]) - நூற்கும் எந்திரம் என பொருள்படும். இராட்டை சக்கரங்கள் அநேகமாக 11 ஆம் நூற்றாண்டில், ஆசியாவில் தோன்றின. இது மேலும் படிப்படியாக கை சுழல் கொண்ட அச்சு மற்றும் நூல் நூற்கும் கழியாக மாற்றம் செய்யப்பட்டது.
2.படுக்கும் இராட்டை

3.கிஸான் இராட்டை
==தோற்றம்==
4.பெட்டி இராட்டை
11ம் நூற்றாண்டில் [[அரபு நாடுகள் கூட்டமைப்பு|அரபுநாடுகள்]] மற்றும் [[சீன மக்கள் குடியரசு|சீனாவில்]]
5.மகன்வாடி இராட்டை
தோன்றி 13ம் நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகமானது.
6.ஈரிழை இராட்டை

7.வில் இராட்டை
==காந்தியின் அந்நிய துணி எதிர்ப்பு.==
8.மூங்கில் இராட்டை

1.விசிறி இராட்டை
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடிய காந்தி கையில் எடுத்த ஆயுதம் சாதாரண நூல் நூற்கும் இராட்டை. துப்பாக்கிகள் சாதிக்க தவறியதை இராட்டை சாதித்தது.
இந்தியாவில் உற்பத்தியாகும் பஞ்சை, மிக குறைந்த விலைக்கு வாங்கி, ஆங்கிலேயர் அவர்கள் நாட்டிற்கு கப்பல் மூலம் கொண்டு சென்றனர்.இதை துணிகளாக தயாரித்து மிக அதிக விலைக்கு இந்திய மக்களிடம் விற்பனை செய்து கொள்ளை இலாபம் அடைந்தனர்.

காந்தி கை இராட்டையை தன்னிறைவடைந்த கிராமீய பொருளாதாரத்தின் சின்னமாக கண்டார்.இந்திய மக்கள் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டாலும் கூட கையிராட்டையை பயன்படுத்தி நூல் நூற்க வேண்டும் என்றார்.
இராட்டை நூல் நூற்கும் வேள்வியும். அந்நிய துணி எதிர்ப்புப் போராட்டம் பிரிட்டிசாரின் வர்த்தக நலன்களையும், அந்நாட்டு பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தன.

==பாடல்==

''ஆடு ராட்டே சுழன் றாடு ராட்டே - சுய

''ஆட்சியைக் கண்டோமென் றாடு ராட்டே!''

''ராட்டை சுற்றுவீர்! - கை''

''ராட்டை சுற்றுவீர்''

''நம்பிக்கை கொண்டெல்லோரும் கை''

''ராட்டை சுற்றுவீர்! - கை''

''ராட்டை சுற்றுவீர் - சுய''

''நாட்டைப் பற்றுவீர்!''

== புகைப்பட தொகுப்பு ==

<gallery>
File:Wang Juzheng's Spinning Wheel, Close Up 2.jpg
File:Elderlyspinnera.jpg
File:56-Baud-Jeune fille au rouet-vers 1910.JPG
File:Khotan-fabrica-seda-d13.jpg
File:PSM V39 D304 A wool spinning wheel.jpg
File:Khotan-fabrica-seda-d07.jpg
File:COLLECTIE TROPENMUSEUM Houten spinnewiel om katoen te spinnen TMnr 2511-2.jpg
File:Charlene Parker demonstrating how thread or yarn is tranferred from a spinning wheel to a clock reel..jpg
File:Assamese woman hand spinning thread for weaving.jpg
File:Charkha.jpg
File:Gandhi spinning.jpg|[[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தி]]
படிமம்:Nehru & Gandhi Spinning.jpg|1947 தேசிய வார விழாவில் நேரு காந்தி அவர்களுடன் இராட்டையில் நூல் நூற்கும் காட்சி.
</gallery>
{{Commons category|Spinning wheels}}
[[பகுப்பு:நெசவு]]
[[பகுப்பு:கைத்தொழில்]]
"https://ta.wikipedia.org/wiki/இராட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது