பயனர்:TNSE MEENAKSHI TVM/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மே இரண்டு, மூன்று மற்றும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
மே இரண்டு, மூன்று மற்றும் நான்கு தேதிகளில் விக்கிபீடியா பயிற்சிப் பட்டறை பள்ளிக் கல்வித் துறையினரால் நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பள்ளி ஆசிரியர் ஒருவரும் மாவட்ட ஆசிரிய பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஒருவரும் கலந்து கொண்டனர். முதல் நாள் விக்கிபீடியாவின் பல தரப்பட்ட வளங்களும் அதை பயன்படுத்தும் விதங்களும் விரிவாக விளக்கப்பட்டது. ஒரு விதமான பிரமிப்புடனும் பல விதமான கேள்விகளுடனும் இப்பயிற்சியின் உள்ளே வந்த ஆசிரியர்கள் மாலைக்குள் நம்பிக்கை மிளிர சென்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSE_MEENAKSHI_TVM/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது