கால்சியம் கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கால்சியம் காா்பனேட்''' CaCO..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 4:
கால்சியம் காா்பனேட் காா்பனேட் உப்புக்களுக்கான பொதுவான வினைகளைத் தருகின்றது..
அமிலங்களுடன் வினைபுாிந்து காா்பன் டை ஆக்சைடை வெளிவிடுகிறது.
 
CaCO3CaCO<sub>3</sub>(திண்மம்) + 2H<sup>+</sup>(நீா்த்த) → Ca2Ca<sup>2+</sup>(நீா்த்த) + CO2CO<sub>2</sub>(வாயு) + H2OH<sub>2</sub>O (திரவம்)
 
வெப்பத்தால் இச்சோ்மம் சிதைவடைந்து சுட்ட சுண்ணாம்பு மற்றும் காா்பன் டை ஆக்சைடைத் தருகிறது. இந்த வினை வெப்பச்சிதைவு அல்லது கால்சினேஷன் என அழைக்கப்படுகிறது.
 
CaCO3CaCO<sub>3</sub> (திண்மம்) → CaO (திண்மம்) + CO2CO<sub>2</sub> (வாயு)
"https://ta.wikipedia.org/wiki/கால்சியம்_கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது