கால்சியம் கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 100:
 
இந்த வினையானது காா்பனேட் பாறைகளின் அாிமானத்திற்கு காரணமான ஒரு வினையாக உள்ளது. இந்த வினையே நிலக்குடைவுகளிலிருந்து கால்சியம் உப்புக்களைக் கரைத்து நீரைக் கடினத்தன்மையுடையதாக மாற்றுகின்றது.
 
'''தயாாிப்பு'''
தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் மிகப்பெரும்பகுதி கால்சியம் காா்பனேட்டானது சுரங்கவியல் மற்றும் பாறைகள் வெட்டியெடுத்தல் முறையில் பெறப்படுபவையே ஆகும். உணவு மற்றும் மருத்துவத்துறை தேவைகளுக்கான துாய்மையான கால்சியம் காா்பனேட்டானது சுரங்கங்களிலிருந்து பெறப்படும் துாய கனிமங்களிலிருந்து (பெரும்பாலும் - பளிங்குக்கல்) தயாாிக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/கால்சியம்_கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது