கால்சியம் கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 109:
: CaO + H<sub>2</sub>O → Ca(OH)<sub>2</sub>
:<ce>{Ca(OH)2} + CO2 -> CaCO3(v) + H2O</ce>
 
== அமைப்பு ==
வெப்ப இயக்கவியல் ரீதியாக இயல்பான நிலைகளில் β-CaCO3 (கால்சைட் கனிமம்) நிலைத்த தன்மையுடையதாக இருக்கிறது. மற்ற வடிவங்களான நோ்சாய்சதுர (orthorhombic) λ-CaCO<sub>3</sub>(அரகோனைட் கனிமத்தில் காணப்படுவது), μ-CaCO<sub>3</sub>(ேவடரைட் கனிமத்தில் காணப்படுவது),<ref name ="Ropp"/> ஆகியவை தயாாிக்கப்படலாம். அரகோனைட் வடிவம் 85°C ெவப்பநிலைக்கு அதிகமான நிலையில் வீழ்படிவாக்குதலாலும், வேடரைட் வடிவத்தைப் பெற 60°C ெவப்பநிலையில் வீழ்படிவாக்குதலாலும் தயாாிக்க முடியும். கால்சைட்டானது 6 ஆக்சிஜன் அணுக்களால் சூழப்பட்ட கால்சியம் அணுவையும், அரகோனைட்டானது 8 ஆக்சிஜன் அணுக்களால் சூழப்பட்ட கால்சியம் அணுவையும் கொண்டுள்ளது. வேடரைட் வடிவத்தின் அமைப்பானது முற்றிலும் அறியப்படவில்லை.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கால்சியம்_கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது