வெப்ப இயக்கவியல் ரீதியாக இயல்பான நிலைகளில் β-CaCO3 (கால்சைட் கனிமம்) நிலைத்த தன்மையுடையதாக இருக்கிறது. மற்ற வடிவங்களான நோ்சாய்சதுர (orthorhombic) λ-CaCO<sub>3</sub>(அரகோனைட் கனிமத்தில் காணப்படுவது), μ-CaCO<sub>3</sub>(ேவடரைட் கனிமத்தில் காணப்படுவது),<ref name ="Ropp"/> ஆகியவை தயாாிக்கப்படலாம். அரகோனைட் வடிவம் 85°C ெவப்பநிலைக்கு அதிகமான நிலையில் வீழ்படிவாக்குதலாலும், வேடரைட் வடிவத்தைப் பெற 60°C ெவப்பநிலையில் வீழ்படிவாக்குதலாலும் தயாாிக்க முடியும். கால்சைட்டானது 6 ஆக்சிஜன் அணுக்களால் சூழப்பட்ட கால்சியம் அணுவையும், அரகோனைட்டானது 8 ஆக்சிஜன் அணுக்களால் சூழப்பட்ட கால்சியம் அணுவையும் கொண்டுள்ளது<ref name="DemichelisRaiteri2013">{{cite journal|last1=Demichelis|first1=Raffaella|last2=Raiteri|first2=Paolo|last3=Gale|first3=Julian D.|last4=Dovesi|first4=Roberto|title=The Multiple Structures of Vaterite|journal=Crystal Growth & Design|volume=13|issue=6|year=2013|pages=2247–2251|isbn=1528-7483|doi=10.1021/cg4002972}}. வேடரைட் வடிவத்தின் அமைப்பானது முற்றிலும் அறியப்படவில்லை.