பயிற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
# தயாரிப்புப் பயிற்சி
# அன்றாடப் பயிற்சி
=== பணிமுன் பயிற்சி ===
பணிக்குச் செல்வதற்கு முன்பு அப்பணி தொடர்பான விதிமுறைகள், அப்பணியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்கள், பணியின் மூலம் தனி நபரும் சமூகமும் அடையும் பயன்கள், பணியில் எதிர்கொள்ளும் சவால்கள், முந்தைய ஆளுமைகள் குறித்த அறிமுகங்கள் ஆகியன இப்பயிற்சியில் முக்கிய கருத்தூடாட்டப் பொருள்களாக அமையும்.
 
=== பணியிடைப் பயிற்சி ===
பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது ஒருவர் பணிவிதிமுறையின் அடிப்படையிலோ, தன்னார்வமாகவோ பணி குறித்த தற்போதைய மாற்றங்களை அறிந்து கொண்டு தங்கள் திறமைகளைச் சமூகம் எதிர்பார்க்கும் அளவிற்கு வெளிப்படுத்த வழங்கப்படும் பயிற்சி இதுவாகும்.
 
=== தயாரிப்புப் பயிற்சி ===
ஒரு தேர்வு அல்லது போட்டியில் வெற்றிபெறும் பொருட்டு தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் குறிப்பிட்ட பொருள் சார்ந்து வழங்கப்படும் அல்லது எடுத்துக்கொள்ளப்படும் பயிற்சி இதுவாகும்.
 
=== அன்றாடப் பயிற்சி ===
உடல் நலம் பேணுதல், தங்கள் திறமையைத் தக்கவைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் நாள்தோறும் மேற்கொள்ளும் பயிற்சி. எ.கா. யோகா, விளையாட்டு வீரர் மேற்கொள்ளும் பயிற்சி
"https://ta.wikipedia.org/wiki/பயிற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது