மத்திய அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Medium Waves Broadcasting என அழைக்கப்படும் மத்திய அலை வானொலி ஒலிபரப்பு குறித்து தமிழில் விபரங்கள்.
 
No edit summary
வரிசை 1:
வானொலி ஒலிபரப்புகள் பல்வேறு அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுகின்றன. அவை சிற்றலை(Short waves -SW), மத்திய அலைMediaum waves-MW), நெட்டலை(Long waves-LW) மற்றும் பண்பலை(Frequency Modulation-FM)
மத்திய அலை ஒலிபரப்பு
சிற்றலை, மத்திய அலை, நெட்டலை, மற்றும் பண்பலை ஆகும். சிற்றலைகள் 3 மெகா ஹெர்ட்ஸ் முதல் 22 மெகா ஹெர்ட்ஸ் வரை இருக்கும். மத்திய அலைகள் 530 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 1600 கிலோ ஹெர்ட்ஸ் வரை இருக்கும். நெட்டலைகள்பொதுவாக 5 முதல் 540 கிலோ ஹெர்ட்ஸ் இருக்கும். ஹெர்ட்ஸ் (Hertz-Hz) என்பது ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திடப் பயன்படும் அலகாகும். ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு.
வானொலி ஒலிபரப்புகள் பல்வேறு அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுகின்றன. அவை சிற்றலை(Short waves -SW), மத்திய அலைMediaum waves-MW), நெட்டலை(Long waves-LW) மற்றும் பண்பலை(Frequency Modulation-FM)
 
இதில் சிற்றலை ஒலிபரப்புகள் 3 மெகா ஹெர்ட்ஸ் முதல் 22 மெகா ஹெர்ட்ஸ் வரை இருக்கும். மத்திய அலை ஒலிபரப்புகள் 530 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 1600 கிலோ ஹெர்ட்ஸ் வரை இருக்கும் நெட்டலை ஒலிபரப்பு பொதுவாக 5 முதல் 540 கிலோ ஹெர்ட்ஸ் இருக்கும்
===மத்திய அலை=== ஒலிபரப்பு
ஹெர்ட்ஸ் என்பது என்ன?
மத்திய அலை (MW), வீச்சு மட்டு (Amplitude Modulation-AM) என்றும் அழைக்கப்படும். மத்திய அலைகள் 530 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 1600 கிலோ ஹெர்ட்ஸ் வரை இருக்கும்.
ஹெர்ட்ஸ் என்பதனை சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். இது ஜெர்மன் இயற்பியல் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது. ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு.
 
மத்திய அலை ஒலிபரப்பில் தற்போது தமிழகத்தில் அகில இந்திய வானொலியின் சென்னை1, சென்னை2, சென்னை விவித பாரதி, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர். மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி (திரைக்கடல் ஆடி வரும் தமிழ் நாதம்) மற்றும் புதுச்சேரி வானொலி நிலையங்கள் ஒலிபரப்பை வழங்கி வருகின்றன. தமிழில் மத்திய அலை ஒலிபரப்புகள் (MW Broadcast) தினந்தோறும் காலை 6.00 மணிமுதல் இரவு 11.00 மணிவரை ஒலிபரப்பப்படுகின்றன.
மத்திய அலை ஒலிபரப்பு (MW) Amplitude Modulation (AM) என்றும் பொதுவாக அழைக்கப்படும்.
 
மத்திய அலை ஒலிபரப்பில் தற்போது தமிழகத்தில் அகில இந்திய வானொலியின் சென்னை1, சென்னை2, சென்னை விவித பாரதி, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர். மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி (திரைக்கடல் ஆடி வரும் தமிழ் நாதம்) மற்றும் புதுச்சேரி வானொலி நிலையங்கள் ஒலிபரப்பை வழங்கி வருகின்றன.
தமிழில் மத்திய அலை ஒலிபரப்புகள் (MW Broadcast) தினந்தோறும் காலை 6.00 மணிமுதல் இரவு 11.00 மணிவரை ஒலிபரப்பப்படுகின்றன.
மத்திய அலை ஒலிபரப்புகள் பண்பலை ஒலிபரப்புகள் போல் குறைந்த பரப்பில் அல்லாது, ஒலிபரப்பப்படும் நிலைய சக்திக்கேற்ப பெரிய பரப்பில் கேட்க இயலும். ஒலிபரப்பு தெளிவாகவும் இருக்கும். சிற்றலை மற்றும் நெட்டலை ஒலிபரப்புகள் தெளிவில்லாமல் இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் மத்திய அலை ஒலிபரப்பை நமது வானொலிப்பெட்டியை ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி வைக்க தெளிவான ஒலிபரப்பு கிடைக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/மத்திய_அலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது