மத்திய அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{wikify}}
வானொலி ஒலிபரப்புகள் பல்வேறு அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுகின்றன. அவை
சிற்றலை, மத்திய அலை, நெட்டலை, மற்றும் பண்பலை ஆகும். சிற்றலைகள் 3 மெகா ஹெர்ட்ஸ் முதல் 22 மெகா ஹெர்ட்ஸ் வரை இருக்கும். மத்திய அலைகள் 530 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 1600 கிலோ ஹெர்ட்ஸ் வரை இருக்கும். நெட்டலைகள்பொதுவாக 5 முதல் 540 கிலோ ஹெர்ட்ஸ் இருக்கும். ஹெர்ட்ஸ் (Hertz-Hz) என்பது ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திடப் பயன்படும் அலகாகும். ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு.
"https://ta.wikipedia.org/wiki/மத்திய_அலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது