"பயறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,069 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பச்சை பயறு மற்றும் தட்டைப்பயரில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. அதை அப்படியே பயன்படுத்துவதை விட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை என்னும் குறைபாடுகளை உண்டுச்செய்யும் தன்மைக்கிடையாது. எளிதில் செரிமாணமும் ஆகும். பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன. இவை முளை வளர வளர கூடிக் கொண்டே போகிறது. முளைக்கட்டிய பயிறை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து பின்னர் வெல்லம்/சர்க்கரை இட்டும் சாப்பிடலாம். வெந்த பயறை கூட்டு, பொரியல் ஆகியவற்றிலும் சேர்த்து உண்ணலாம்<ref>[http://adupankarai.kamalascorner.com/2010/05/blog-post.html]</ref>.
[[File:Vigna radiata MHNT.BOT.2009.17.4.jpg|thumb|''Vigna radiata'']]
 
== பயறு வகைகள் ==
2016 சர்வேதச [[பயிறு]]வகைப் பயிர்களுக்கான ஆண்டு ஆகும். மனிதனுடைய உணவின் ஒரு முக்கியபாகம் வகிப்பது [[பயறுவகைப் பயறுகள்|பயறுவகைப் பயறுகளே]] ஆகும். "சூப்பர் உணவு" என்று [[ஐக்கிய நாடுகள் சபை]] பயறுவகைப் பயறுகளை வர்ணித்துள்ளது. "ஏழைகளின் இறைச்சி" என்று வர்ணிக்கப்படும் பயறுகள் [[சைவ உணவு]] சாப்பிடுபவர்களுக்கு புரதத்ைத அதிகளவில் தருகிறது.வைட்டமின்கள், தாதுஉப்புகள், நார்சத்துக்ள், நுண்ணுாட்டச் சத்துக்கள், ெமக்னீசியம் , ெசலீனியம் ேபான்ற தாதுக்கள் நிறைந்த அளவில் பயறுகளில் உள்ளன. சத்துக்கள் நிறைந்த இவைகளை உற்பத்தி ெசய்வதில் மிகக்குறைவான தண்ணீேர ேபாதுமானதாக உள்ளது.பயிறுகளில் ெகாழுப்பின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளதாக அறியப்படுகிறது.
 
<ref name="துளிர் ">{{cite journal | title=சர்வதேசப் பயிறுவகைப் பயிர்கள் ஆண்டு | author=சிதம்பரம் இரவிச்சந்திரன் | journal=துளிர் சிறுவர்களுக்கான மாத இதழ்}}</ref>
 
==மேற்கோள்==
{{Reflist}}
619

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2274202" இருந்து மீள்விக்கப்பட்டது