பறவை நோக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[https://en.wikipedia.org/wiki/Bird_watching|Birdwatching Bird Watching]]
பறவை நோக்குதல் என்பது புத்தக வாசிப்பு திரைப்படம் பார்ப்பது போன்ற ஒரு பொழுதுப்போக்கு அம்சம் ஆகும். நாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள குளம் குட்டை ஏரி போன்ற நீர் நிலைகளில் பல பறவைகளைக் காண முடியும். அவற்றை சற்று கவனத்துடன் பார்க்கவும்,ஒலிகளைக் கேட்க்கவும் கற்றுக்கொண்டால் ,அவற்றின் வாழிடங்களையும் உணவுமுறைகளையும் அறிவதுடன் இருகண் நோக்கி ,குறிப்பு ஏடு பறவைகள் பற்றிய அறிமுகக் கையேடுகளுடன் பறவைகளின் வாழிடம் அல்லது தமிழக பறவைகள் சரணாலயம் சென்று பறவைகளை உற்று நோக்கி அறிவது‌ பறவை நோக்குதல் ஆகும்.
== பறவை நோக்குதல் நெறிமுறைகள் [[Birding Ethics]]==
"https://ta.wikipedia.org/wiki/பறவை_நோக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது