பறவை நோக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 2:
[[File:Birdwatching.jpg|thumb|பறவை நோக்குதல் ]]
== பறவை நோக்குதல் நெறிமுறைகள் (Birding Ethics)==
# [[பறவை]] நோக்குதலுக்கு செல்ல வேண்டியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நெறிமுறைகள் ,
# பறவைகளின் வாழிடத்திற்க்குச் செல்கிறோம் ,எனவே அவற்றின் சுதந்திரத்தைக் கவனதில்கொள்ள வேண்டும்.
# சத்தமிடுதல் ,உரக்கப் பேசுதல் ,செல்லிடப் பேசியின் அழைப்பு ஒலி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
# பறவைகள் அடைகாக்கும் காலங்களில் அவற்றின் கூட்டின் அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும். பறவைகள் எரிச்சல் அடைந்தோ கலக்கமடைந்தோ [[முட்டை|முட்டையை]] விட்டு பறக்க வாய்ப்பு உண்டு.
# [[நெகிழி]] பாலிதீன் போன்ற பொருட்களை பறவைகளின் வாழிடங்களில் உபயோகிக்கக்கூடாது.
# நாம் காணும் பறவையைப் பற்றிய தெளிவில்லாமல் அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது.<ref>{{cite book | url=https://docs.google.com/uc?id=0Bwum8gbunJGsYk1KZlNCUk8wZVk&export=download | title=கா2 : கா ஸ்கொயர் | author=சரவண கணேஷ் & கொழந்த}}</ref>
 
== பறவைகளை இனங்காணுதல்==
பறவை நோக்குதலில் ஆர்வம் உடையவர்கள் ,பறவைகளின் வாழிடத்தைக் கண்டறிந்த பிறகு நோக்குதலுக்காக அதிகாலை நேரங்களில் செல்வதால் ,இரைதேட சுறுசுறுப்பாய் பறவைகள் இயங்கும். இந்நேரம் சிறந்ததாய் அமையும்.
"https://ta.wikipedia.org/wiki/பறவை_நோக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது