நார்மன் போர்லாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அமெரிக்க உயிரியலாளர்
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 19:
}}
 
'''நார்மன் எர்னஸ்ட் போர்லாக்''' (''Norman Ernest Borlaug'', நோர்மன் ஏர்னெஸ்ட் போர்லாக், [[மார்ச் 25]], [[1914]] – [[செப்டம்பர் 12]], [[2009]])<ref name=APDeath>{{cite news|url=http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gb_fsKObiTI2Quwargw4snaBhKuAD9AM79R81|title=நோபல் பரிசு வென்ற நார்மன் போர்லாக் 95 அகவையில் மரணம்}}</ref> ஓர் அமெரிக்க வேளாண் அறிவியலார், மனிதத்துவ வாதி மற்றும் [[அமைதிக்கான நோபல் பரிசு|நோபல் அமைதிப் பரிசினைப்]] 1970 இல் பெற்றவர்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1970/borlaug-facts.html | title="Norman Borlaug - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 19 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. இவர் [[பசுமைப் புரட்சி]]யின் தந்தை என அறியப்படுகிறார்<ref>"[http://www1.umn.edu/umnnews/UMN_home/know/The_father_of_the_22Green_Revolution22.html 'பசுமைப் பரட்சி'யின் தந்தை]" ''Did You Know?''. மின்னசோட்டா பல்கலைக்கழகம். பெறப்பட்டது 2006-09-24.</ref> போர்லாக் அமைதிக்கான நோபல் பரிசு, விடுதலைக்கான அமெரிக்க தலைவர் பதக்கம் மற்றும் அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் மூன்றையும் வென்ற ஐவரில் ஒருவர்.<ref>"[http://web.archive.org/web/20080213045522/http://www.america.gov/st/washfile-english/2007/July/20070717131353AKllennoCcM0.8617212.html# Food Researcher Awarded Congressional Gold Medal]". US State Department’s Bureau of International Information Programs. பெறப்பட்டது 2008-02-17.</ref> இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான [[பத்ம விபூசண்]] பெற்றவர் <ref>[http://ia.rediff.com/news/2006/aug/24borlaug.htm?q=np&file=.htm. Father of India's Green Revolution' given Padma Vibhushan] ரீடிஃப் இந்தியா அப்ராட் தளம் பெறப்பட்டது 12-09-2009 </ref> அவரது கண்டுபிடிப்புகள் மூலம் 245 மில்லியன் மக்கள் பசியின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.<ref>{{Citation |first=Billy |last=Woodward |chapter=Norman Borlaug—Over 245 Million Lives Saved |title=Scientists Greater than Einstein: The Biggest Lifesavers of the Twentieth Century |city=Fresno |publisher=Quill Driver Books |year=2009 |isbn=1-884956-87-4}} </ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 32:
[[பகுப்பு:நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க உயிரியலாளர்உயிரியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நார்மன்_போர்லாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது