"வானொலி அலைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (தானியங்கிஇணைப்பு category அலைகள்)
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
நமக்கு கிடைக்கும் [[வானொலி]] மற்றும் [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சிகளை இந்த '''வானொலி அலைகள்''' தான் தாங்கி வருகின்றன. இவை மின்காந்த அலைகள் ஆகும். அதாவது இந்த மின்காந்த அலை என்பது ஒரு தளத்தில் மின்புல வேறுபாடுகளும் அதற்குச் செங்குத்தான தளத்தில் காந்தப்புலத்தின் வேறுபாடுகளும் அமைந்து இவ்விரு தளங்களும் விரியும் திசைகளுக்குச் செங்குத்தான திசையில் பரவும் அலை ஆகும். இம்மின்காந்த அலைகள் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் நீளம் முதல் 30 சென்ட்டி மீட்டர் நீளம் வரை அலைநீளம் உடையவை. மிக நெடுந்தொலைவு செல்லக் கூடியவை. மிகத் தொலைவிலுள்ள [[நட்சத்திரங்கள்]], [[அண்டங்கள்]] சிலவும் இவ்வகை அலைகளை வெளிவிடுகின்றன. அவைப பற்றி [[வானொலி தொலைக்கருவி்]] மூலமாகவே அறிகிறோம்.
 
55,898

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2274730" இருந்து மீள்விக்கப்பட்டது