மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
மலைகளின் குளிர்ச்சியான காலநிலையானது, அங்கு வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கிறது. இதில், குறிப்பிடத்தக்க ஒரு சில தாவரங்கள் மற்றும் விலங்குகள் மட்டுமே வாழ முனைகின்றன. இதனால், உயிரினங்களின் பரிமாண வளர்ச்சி பாதிக்கப்படுகின்றன<ref>{{cite journal
|last= Daubenmire |first= R.F. | month= June | year=1943 |title= Vegetational Zonation in the Rocky Mountains |journal= Botanical Review |volume= 9 |issue= 6 |pages= 325–393 |url=|doi = 10.1007/BF02872481 }}</ref>. உலர் காலநிலைகளுடன் உள்ள பகுதிகளில், அதிக மழையினாலும் குறைந்த தட்பவெப்ப நிலையினாலும், பல்வேறு இயற்கை சூழல்களை வழங்குகிறது<ref name="Merriam">{{cite web|title=Biotic Communities of the Colorado Plateau: C. Hart Merriam and the Life Zones Concept|url=http://cpluhna.nau.edu/Biota/merriam.htm|accessdate=30 January 2010}}</ref>. குறிப்பிட்ட உயர்ந்த மண்டலங்களில் காணப்படும் சில தாவரங்கள் மற்றும் விலங்குகள், ஒரு குறிப்பிட்ட பகுதிகளுக்கு மேல் சரியான உணவு கிடைக்காமையால், தனிமைப்படுத்தப்பட்டு அழியும் தறுவாயில் உள்ளது. இவ்வாறான சுழற்சி முறைகள் வான் தீவுகள் என்றழைக்கப்படுகின்றன<ref>{{cite book|last=Tweit|first=Susan J.|title=The Great Southwest Nature Factbook|publisher=Alaska Northwest Books|year=1992|pages=209–210|isbn=0-88240-434-2}}</ref>.
== சமுதாயம் ==
[[File:M Rainier.jpg|thumb|right|upright|ரெய்னரை மலையில் ஏறும் மலை ஏறிகள்]]
கடுமையான வானிலை மற்றும் சிறிய அளவிலான நிலப்பரப்பு ஆகியவற்றின் காரணமாக சமவெளிகளைவிட மலைகளில் மனித குடியிருப்புகளு் பொதுவாக குறைவானவை ஆகும். பூவியில் 7% நிலப்பரப்பே 2,500 மீட்டர் (8,200 அடி) க்கும் கூடுதலான உயரத்தில் உள்ளது, <ref>{{cite journal |title=Human Genetic Adaptation to High Altitude |first=Lorna G. |last=Moore |journal=High Alt Med Biol |year=2001 |volume=2 |issue=2 |pages=257–279 |doi=10.1089/152702901750265341 |pmid=11443005}}</ref> இந்த உயரத்திற்கு மேலே 140 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் <ref>{{cite journal |title=Human Genetic Adaptation to High Altitude |first=Lorna G. |last=Moore |journal=High Alt Med Biol |year=2001 |volume=2 |issue=2 |pages=257–279 |doi=10.1089/152702901750265341 |pmid=11443005}}</ref> மேலும் 3,000 மீட்டர் (9,800 அடி) உயரத்தில் 20-30 மில்லியன் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர்.<ref>{{cite journal |url=http://bloodjournal.hematologylibrary.org/content/106/4/1441.long |title=The influence of high-altitude living on body iron |first1=James D. |last1=Cook |first2=Erick |last2=Boy |first3=Carol |last3=Flowers |first4=Maria |last4=del Carmen Daroca |journal=Blood |year=2005 |volume=106 |pages=1441–1446 |doi=10.1182/blood-2004-12-4782 |issue=4 |pmid=15870179}}</ref> உயரம் கூடக்கூட வளிமண்டல அழுத்தம் குறைவதால் சுவாசத்திற்கான குறைவான ஆக்ஸிஜன் கிடைக்கிறது, மேலும் சூரிய கதிர்வீச்சிலிருந்து (UV) குறைவான பாதுகாப்பே இங்கு உள்ளது.{{sfn|Blyth|2002}} ஆக்சிஜன் குறைவதால்,   உலகிலேயே மிக அதிகமான நிரந்தர குடியிருப்புகள் 5,100 மீட்டர் (16,700 அடி) வரையே உள்ளன. நிரந்தரமாக தாங்கமுடியாத மிக அதிகமான உயரம் 5,950 மீட்டர் (19,520 அடி) ஆகும். <ref name=highestHabitation>{{cite journal |last=West |first=JB |pmid=12631426 |title=Highest permanent human habitation |journal=High Altitude Medical Biology |volume=3 |pages=401–7 |year=2002 |doi=10.1089/15270290260512882 |issue=4}}</ref> 8,000 மீட்டர் (26,000 அடி) உயரத்தில், மனித உயிர்களுக்கு போதுமான போதுமான ஆக்ஸிஜன் இல்லை. இதனால்  இது "மரண மண்டலம்" என்று அறியப்படுகிறது. <ref name=highestHabitation>{{cite journal |last=West |first=JB |pmid=12631426 |title=Highest permanent human habitation |journal=High Altitude Medical Biology |volume=3 |pages=401–7 |year=2002 |doi=10.1089/15270290260512882 |issue=4}}</ref> எவரெஸ்ட் சிகரத்தின் முனை மற்றும் கே2 சிகரம் ஆகியன மரண மண்டலத்தில் உள்ளன.
 
== தமிழர் பண்பாட்டில் மலை ==
"https://ta.wikipedia.org/wiki/மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது