மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 66:
* [[மூலக்கூற்று உயிரியல்]] - உயிர் மூலக்கூறுகளின் செயற்பாடு ([[டி.என்.ஏ]] படியாக்கம், புரத மற்றும் மரபியல் சார்ந்த உயிர் வேதியியலின் ஒரு பிரிவு.
 
* [[நரம்பியல்]] - நரம்பு மண்டலம் பற்றிய அறிவியல்பற்றியது. மூளையும், தண்டுவடமும் சார்ந்த உடற்செயலியல். நரம்பு சார்ந்த அறுவை சிகிச்சை, நோய்கள், மற்றும் உளவியலின் அடிப்படை அறிவியல்.
 
* [[உளவியல்]] - மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தை சார்ந்த அறிவியல்.
 
* [[ஊட்டச்சத்து அறிவியல்]] - உணவுக்கட்டுபாடு, செரிமானம், சமிபாடு, சத்தான உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துகளைப் பற்றியும் அதன் குறைபாடுகள் சார்ந்த நோய்களைப் பற்றியும் அறிய உதவும் அறிவியல்.
* [[ஊட்டச்சத்து அறிவியல்]]
 
* [[மருந்தியல்]] - மருந்து மற்றும் அதன் வினை, செயற்பாடுகள் குறித்த அறிவியல்.
* [[மருந்தியல்]]
 
* [[ஒளி உயிரியல்]] - அயனாக்காத கதிர்கள் (அகச்சிவப்பு கதிர்கள், ரேடியோ அலைகள், நுண்ணலைகள்) உயிரிகளின் உடலில் ஏற்படுத்தும் மாறுதல்களைப் பற்றிய அறிவியல்.
* [[ஒளி உயிரியல்]]
 
* [[உடலியல்]] - உடலுறுப்புகளின் அன்றாட இயக்கம் பற்றிய அறிவியல்.
* [[உடலியல்]]
 
* [[கதிரியக்க உயிரியல்]] - அயனிக்கதிர்களின் உயிரியியல் பயன்பாடு மற்றும் விளைவுகளைப் பற்றிய அறிவியல்.
 
===சிறப்பு மருத்துவத்தின் வகைகள்===
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது