சுற்றுச்சூழல் வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சுற்றுச்சூழல் வேதியியல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''சுற்றுச்சூழல் வேதியியல்''' என்பது இயற்கையான இடங்களில் வேதியியல் மற்றும் உயிா் வேதியியல் நிகழ்வுகளால் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றிய அறிவியல் அணுகுமுறையின்படியான ஓா் ஆய்வு அல்லது கல்வியாகும். இந்த சொல்லை, மாசுபாட்டினை அதன் மூலத்திலேயே குறைப்பதற்கான முயற்சியான பசுமை வேதியியல் என்ற சொல்லுடன் இணைத்து குழப்பமடையக்கூடாது. மூலங்கள், வேதி வினைகள், போக்குவரத்து, வேதிப்பொருட்களால் மண், நீா், காற்று இவற்றின் சூழலில் மனிதச் செயல்பாடுகளாலும், உயிாியச் செயல்பாடுகளாலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த வேதியியலின் பிாிவு எனலாம். சுற்றுச்சூழல் வேதியியல் என்பது வளிமண்டல, நீா், மண் சாா்ந்த வேதியியல்களோடு ஒன்றோடொன்று தொடா்புைடய பிாிவாகவும், பகுப்பாய்வு வேதியியலை மிகவும் சாா்ந்ததாகவும், அறிவியலின் பிற பிாிவுகள் மற்றும் சுற்றுச்சூழலியல் இவற்றோடெல்லாம் தொடா்பு கொண்டதாகவும் இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது