கசாரா மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
'''கசாரா''' (Hazara) மக்கள் மத்திய [[ஆப்கானித்தான்]] பகுதியில் வசிக்கின்றனர். இவர்கள் [[பாரசீக மொழி]] பேசுவர். இவர்கள் [[சியா இசுலாம்|சியா இசுலாமைச்]] சேர்ந்தவர்கள். இவர்கள் ஆப்கானித்தானின் மூன்றாவது பெரிய இனக்குழு.<ref name="Iranica2">L. Dupree, ''"Af<u>gh</u>ānistān: (iv.) ethnocgraphy"'', in Encyclopædia Iranica, Online Edition 2006, ([http://www.iranicaonline.org/articles/afghanistan-iv-ethnography LINK]).</ref><ref name="CIA">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/af.html CIA World Factbook].</ref><ref name="survey">''"[http://www.cfr.org/afghanistan/afghanistan-2006-survey-afghan-people/p11962 A survey of the Afghan people - Afghanistan in 2006]"'', ''[[The Asia Foundation]]'', technical assistance by the ''[[Centre for the Study of Developing Societies]]'' (CSDS; India) and ''[[Afghan Center for Socio-economic and Opinion Research]]'' (ACSOR), Kabul, 2006.</ref> மொத்த மக்கட்தொகையில் 9% இவர்கள்.<ref name="CIA-af"/><ref name="Al-jazeera">{{cite web | url=http://www.aljazeera.com/video/asia/2011/11/2011111284512336838.html | title=Hazara community finds safe haven in Peshawar | publisher=Aljazeer English | date=12 Nov 2011 | accessdate=November 13, 2011 | author=Kamal Hyder reports}}</ref><ref>{{cite web|url= http://lcweb2.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field(DOCID+af0037) |title= Ethnic Groups of Afghanistan |publisher=[[Library of Congress Country Studies]] on Afghanistan |quote=''In 1996, approximately 40 percent of Afghans were Pashtun, 11.4 of whom are of the Durrani tribal group and 13.8 percent of the Ghilzai group. Tajiks make up the second largest ethnic group with 15-24 percent of the population, followed by Hazara, 25.1 percent; Uzbek, 6.3 percent; Turkmen, 3.5 percent; Qizilbash, 1.0; 6.9 percent other.''|year=1997 |accessdate=2010-09-18}}</ref> 6,50,000 ற்கும் அதிகமான கசாரா மக்கள் [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] வசிக்கின்றனர். மேலும் 10,00,000 கசாரா இன மக்கள் [[ஈரான்|ஈரானில்]] வசிக்கின்றனர்.<ref name=Ethnologue />
==பெயர்க்காரணம்==
16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகலாய அரசர் [[பாபர்]] தனது சுயசரிதையான [[பாபர் நாமா]]வில் கசாராவைப் பற்றி குறிப்பிடுகிறார். மேற்கு காபூலித்தான் , வடக்கு கசானா மற்றும் தென்மேற்கு கோர் ஆகிய இடங்களைக் கசாராசாட் எனக் குறிப்பிடுகிறார்.<ref>Z.&nbsp;M. Babur, Babur-nama, Lahore, 1987. P.p 300, 207, 214, 218, 221, 251-53</ref><ref>H. F. Schurmann, The Mon-gols of Afghanistan: An Ethnography of the Moghôls and Related Peoples of Afghanistan, La Haye, 1962, p.&nbsp;115</ref><ref>[[Hassan Poladi]], [[The Hazaras (book)|The Hazâras]], Stockton, 1989., p. 22</ref><ref>[[Syed Askar Mousavi|S.A Mousavi]], [[The Hazaras of Afghanistan (book)|The Hazaras of Afghanistan:An Historical, Cultural, Economic and Political Study]], Richmond, 1998., pp. 23-25</ref> .<ref name="hazara-1">{{cite web |work=Arash Khazeni, Alessandro Monsutti, Charles M. Kieffer |publisher=Encyclopædia Iranica |title=HAZĀRA |url=http://iranicaonline.org/articles/hazara-1 |date=December 15, 2003 |accessdate=2007-12-23 |edition= Online Edition |location=United States}}</ref>
கசாரா என்பது [[பாரசீக மொழி]]யிலிருந்து வந்திருக்கலாம். இம்மொழியில் இதற்கு 1000 என்று பொருள். இந்த பாரசீக மொழி [[மங்கோலிய மொழி]]யில் மிங் (ming) என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம். 1000 வீரர்களைக் கொண்ட படைப் பிரிவிற்கு மிங் என்ற பெயர் [[செங்கிஸ் கான்]] காலத்தில் இருந்தது. இந்த மங்கோலிய வார்த்தை தற்போது இனக்குழுவைக் குறிப்பிடுகிறது.<ref>H. F. Schurmann, The Mon-gols of Afghanistan: An Ethnography of the Moghôls and Related Peoples of Afghanistan, La Haye, 1962, p.&nbsp;115</ref><ref>[[Hassan Poladi]], [[The Hazaras (book)|The Hazâras]], Stockton, 1989., p. 22</ref><ref>[[Syed Askar Mousavi|S.A Mousavi]], [[The Hazaras of Afghanistan (book)|The Hazaras of Afghanistan:An Historical, Cultural, Economic and Political Study]], Richmond, 1998., pp. 23-25</ref> .<ref name="hazara-1">{{cite web |work=Arash Khazeni, Alessandro Monsutti, Charles M. Kieffer |publisher=Encyclopædia Iranica |title=HAZĀRA |url=http://iranicaonline.org/articles/hazara-1 |date=December 15, 2003 |accessdate=2007-12-23 |edition= Online Edition |location=United States}}</ref>
==வெளி இணைப்புகள்==
*[http://ngm.nationalgeographic.com/2008/02/afghanistan-hazara/phil-zabriskie-text Afghanistan Hazara]
"https://ta.wikipedia.org/wiki/கசாரா_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது