"அசோகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
மவுரிய பேரரசின் முதல் மன்னர் [[சந்திரகுப்த மௌரியர்]] ஆவார். மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு; சந்திரகுப்த மௌரியர் காலத்தில் [[ராஜகிரகம்]] [[மகத நாடு|மகத நாட்டின்]] தலைநகராக இருந்தது. பின்னர், [[பாடலிபுத்திரம்]] என்ற நகர் அமைக்கப்பட்டது. இது தற்போதைய [[பிகார்]] மாநிலத் தலைநகரம் [[பாட்னா]] என அழைக்கப்படுகிறது. மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் ''மயுரா'' எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர். அதனால் '''மவுரியர்''' எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் [[நந்தர்|நந்த வம்ச]] மன்னருக்கும் ''முரா'' என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர். காட்டில் இருந்த சந்திரகுப்தரை, நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட [[சாணக்கியர்]] சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.
 
சந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார். [[தென்னிந்தியா]] வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசிகடைசிக் காலத்தில் [[சமணம்| சமண]] மதத்தை தழுவி [[பெங்களூர்]] அருகே உள்ள [[சரவணபெலகுளா]]வில் [[பத்திரபாகு]] என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்க்கை வாழ்ந்து உயிர் துறந்தார். இதனாலேயே அங்குள்ள மலைக்குச் சந்திரகிரி என்ற பெயர் வந்தது.
 
== பிந்துசாரர் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2275037" இருந்து மீள்விக்கப்பட்டது