மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 81:
 
===சிறப்பு மருத்துவத்தின் வகைகள்===
நாளும் மாறிவரும் மருந்துகளின் எதிர்ப்புத்திறன், புதிய ஆய்வுகளின் இற்றைப்படுத்தல் சிறப்பு மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அடிப்படை மருத்துவ கல்விக்கு பிறகு மேற்படிப்பாக சிறப்பு மருத்துவம் பயிற்சி மருத்துவர்களால் பயிலப்படுகிறது.
* இதயவியல்
 
* உயிர் காக்கும் மருந்தியல்
பொதுநல மருத்துவமல்லாது, சிறப்பு மருத்துவம் & அறுவை சிகிச்சை சார்ந்த மருத்துவப்பிரிவுகளுள்ளன. இச்சிறப்பு மருத்துவ வகைகளை பயிற்சி மருத்துவர்கள் இன்னும் ஆழமாகக் கற்க வேண்டியுள்ளது.
* உட்சுரப்பியல்
 
* [[இதயவியல்]] - இதயம் சார்ந்த நோய்கள் ([[மாரடைப்பு]], இதயச் செயலிழப்பு) பற்றிய சிறப்பு மருத்துவம்
* உயிர் காக்கும் மருந்தியல் - அவசர மருத்துவ உதவி
* இரைப்பை,குடலியல்
* முதியோர்கள் பற்றிய மருத்துவ துறை
* குருதியியல் - இரத்தக்குழாய் சார்ந்த சிறப்பு மருத்துவம்.
* தொற்று நோய்கள்
* சிறுநீரகவியல்
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது