மூன்றாம் இராஜேந்திர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சோழ அரசர்கள்
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
{{சோழர் வரலாறு}}
 
'''மூன்றாம் இராஜேந்திர சோழன்''' பட்டத்திற்கு உரியவனாக, கி.பி 1246ல் ஏற்றுக் கொள்ளப்பட்டான். அவன்அவனது பட்டத்து உரிமை ஏற்கபட்ட பின் 14 ஆண்டுகளுக்கு அவனது தந்தையான [[மூன்றாம் இராஜராஜ சோழனைசோழன்]] விடவும்பெயரளவில் திறமைசாலிஆண்டான். ஆனால் அதிகாரம், அவனை விடத் திறமை மிக்கவனான இராஜேந்திரனிடம் இருந்தது. இராஜராஜனின் திறமையின்மையாலும் வடிகட்டிய முட்டாள்த்தனத்தாலும்முட்டாள்தனத்தாலும் சோழப்பேரரசு[[சோழர்]] இழந்துவிட்ட பழைய அதிகாரங்களையும் செல்வாக்கையும் ஒரு சிறிதளவாவது மீட்க மூன்றாம் இராஜேந்திரன் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அவனது கல்வெட்டுகளிலுள்ள சமஸ்கிருத மெய்க்கீர்த்தி சொல்லுகிறது; அவனது பட்டத்து உரிமை ஏற்பட்ட பின் 14 ஆண்டுகளுக்கு இராஜராஜன் பெயரளவில் ஆண்டான். ஆனால் அதிகாரம், அவனை விடத் திறமை மிக்கவனான இராஜேந்திரனிடம் இருந்தது.
 
மூன்றாம் இராஜராஜனின் ஆட்சியின் இறுதியில் முக்கியமாக 34ம் ஆட்சி ஆண்டிற்குப் பிறகு, வட ஆற்காடு நெல்லூர் மாவட்டங்களில் மட்டுமே அவனுடைய கல்வெட்டுக்கள் உள்ளன. மொத்தத்தில் அவனுடைய கல்வெட்டுகள் பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுருங்கின. அதே காலத்தில் இராஜேந்திரன் கல்வெட்டுகள் ஏராளமாகவும் சோழ நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_இராஜேந்திர_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது